ஆண்டவரே ஆராதனை
ஆவியோடு ஆராதனை
முழு உள்ளத்தோடு ஆராதனை
பிதா குமரனே ஆராதனை
பரிசுத்த ஆவியே ஆராதனை
ஆண்டவரே ஆராதனை
ஆவியோடு ஆராதனை
முழு உள்ளத்தோடு ஆராதனை
1. ஜீவனுள்ள தேவனே ஆராதனை
ஜீவன் தந்த இயேசுவே ஆராதனை – (2)
ஜீவபாதை காட்டினீரே ஆராதனை ஆராதனை – (2)
ஜீவத்தண்ணீர் ஊற்றினீரே
உமக்கு ஆராதனை ஆராதனை – (2)
ஆண்டவரே ஆராதனை
2. காலையிலும் மாலையிலும் ஆராதனை
காக்கும் வல்ல இயேசுவே ஆராதனை – (2)
கன்மலையானவரே ஆராதனை ஆராதனை – (2)
காலமெல்லாம் காப்பவரே
உமக்கு ஆராதனை ஆராதனை – (2)
ஆண்டவரே ஆராதனை
3. உன்னதமானவரே ஆராதனை
உலகத்தை மீட்டவரே ஆராதனை – (2)
உயிரோடு எழுந்தவரே ஆராதனை ஆராதனை – (2)
உருவாக்கும் இயேசுவே
உமக்கு ஆராதனை ஆராதனை – (2)
ஆண்டவரே ஆராதனை