• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆத்தும நேசர் இயேசுவே, ஆதி அந்தமும் நீரே ஆவியின் ஆசீர்வாதம் வ

ஆத்தும நேசர் இயேசுவே,
ஆதி அந்தமும் நீரே
ஆவியின் ஆசீர்வாதம் வந்திறங்கவே
மணமக்கள் மீதிலே மாரியாய் பொழியுமே
மங்களம் மங்களம் இன்றும் என்றுமே

எங்கள் மணாளனாம் இயேசுவிற்கே
மங்களம் என்று நாம் ஆர்பரித்துமே
இன்பமாம் கீத வாத்தியங்களோடே
இங்கிதமாய் பாடியே மகிழுவோம்

2.இந்த நல் விசுவாசத்தின்
இன்ப தம்பதிகள் மேல்
உந்தனின் அன்புகரம் நீட்டிடும் தேவா
உந்தன் சித்தம் செய்துமே
இன்ப நாடு செல்லவே
உன்னதா ஈவுகள் தந்தருளுமே – எங்கள்

3. இன்ப துன்ப வேளையும்
வாழ்வினிலும் தாழ்வினிலும்
இயேசுவே உந்தன் அன்பில்
நிலைத்தோங்கியே
இணைபிரியாமல் இம்மணமக்கள் வாழவே
ஈசனே எண்ணில்லா ஆசியருளுமே – எங்கள்

4. கர்த்தனே கரைதிரை
முற்றிலும் அகற்றியே
கற்புள்ள கன்னிகையை
சேர்க்கும் நாளிலே
உந்தன் மணவாட்டியாய்
இந்த மணமக்களும்
உம்முடன் வாழ

1 / 6

ஆத்தும நேசர் இயேசுவே, ஆதி அந்தமும் நீரே ஆவியின் ஆசீர்வாதம் வ

ஆத்தும நேசர் இயேசுவே,
ஆதி அந்தமும் நீரே
ஆவியின் ஆசீர்வாதம் வந்திறங்கவே
மணமக்கள் மீதிலே மாரியாய் பொழியுமே
மங்களம் மங்களம் இன்றும் என்றுமே

2 / 6

ஆத்தும நேசர் இயேசுவே, ஆதி அந்தமும் நீரே ஆவியின் ஆசீர்வாதம் வ

எங்கள் மணாளனாம் இயேசுவிற்கே
மங்களம் என்று நாம் ஆர்பரித்துமே
இன்பமாம் கீத வாத்தியங்களோடே
இங்கிதமாய் பாடியே மகிழுவோம்

3 / 6

ஆத்தும நேசர் இயேசுவே, ஆதி அந்தமும் நீரே ஆவியின் ஆசீர்வாதம் வ

2.இந்த நல் விசுவாசத்தின்
இன்ப தம்பதிகள் மேல்
உந்தனின் அன்புகரம் நீட்டிடும் தேவா
உந்தன் சித்தம் செய்துமே
இன்ப நாடு செல்லவே
உன்னதா ஈவுகள் தந்தருளுமே – எங்கள்

4 / 6

ஆத்தும நேசர் இயேசுவே, ஆதி அந்தமும் நீரே ஆவியின் ஆசீர்வாதம் வ

3. இன்ப துன்ப வேளையும்
வாழ்வினிலும் தாழ்வினிலும்
இயேசுவே உந்தன் அன்பில்
நிலைத்தோங்கியே
இணைபிரியாமல் இம்மணமக்கள் வாழவே
ஈசனே எண்ணில்லா ஆசியருளுமே – எங்கள்

5 / 6

ஆத்தும நேசர் இயேசுவே, ஆதி அந்தமும் நீரே ஆவியின் ஆசீர்வாதம் வ

4. கர்த்தனே கரைதிரை
முற்றிலும் அகற்றியே
கற்புள்ள கன்னிகையை
சேர்க்கும் நாளிலே
உந்தன் மணவாட்டியாய்
இந்த மணமக்களும்
உம்முடன் வாழ

6 / 6

ஆத்தும நேசர் இயேசுவே, ஆதி அந்தமும் நீரே ஆவியின் ஆசீர்வாதம் வ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen