• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே ஜீ

ஆதியும் அந்தமுமானவரே
அதிசயமானவரே

சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே
ஜீவனின் அதிபதியானவரே
நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவரே நிலைவரமானவரே

ஒருமனதோடே தேடுவோரை
உண்மையாய் ஏற்றுக் கொள்பவரே
ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை
உடனடி அளிப்பவரே

தாகமுள்ளோர்க்கு ஜீவநீரை
தாராளமாயீவேன் என்றவரே
ஆவியாம் ஜீவ தண்ணீரை எமக்கு
மேவியே இன்று ஈவீரே

பாவிக்குப் பாதை காண்பிக்கவே
பாரினில் ஈவாய்த் தோன்றினீரே
பாதகன் போல பாரக் குருசில்
தேவனே தொங்கினீரே

சீக்கிரமாய் இதோ வருபவரே
மணவாட்டி சபையைச் சேர்த்திடவே
மாசற்றோராய் உம் மகிமையில் சேர
மன்னவனே அருள் ஈவீரே

1 / 7

ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே ஜீ

ஆதியும் அந்தமுமானவரே
அதிசயமானவரே

2 / 7

ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே ஜீ

சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே
ஜீவனின் அதிபதியானவரே
நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவரே நிலைவரமானவரே

3 / 7

ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே ஜீ

ஒருமனதோடே தேடுவோரை
உண்மையாய் ஏற்றுக் கொள்பவரே
ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை
உடனடி அளிப்பவரே

4 / 7

ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே ஜீ

தாகமுள்ளோர்க்கு ஜீவநீரை
தாராளமாயீவேன் என்றவரே
ஆவியாம் ஜீவ தண்ணீரை எமக்கு
மேவியே இன்று ஈவீரே

5 / 7

ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே ஜீ

பாவிக்குப் பாதை காண்பிக்கவே
பாரினில் ஈவாய்த் தோன்றினீரே
பாதகன் போல பாரக் குருசில்
தேவனே தொங்கினீரே

6 / 7

ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே ஜீ

சீக்கிரமாய் இதோ வருபவரே
மணவாட்டி சபையைச் சேர்த்திடவே
மாசற்றோராய் உம் மகிமையில் சேர
மன்னவனே அருள் ஈவீரே

7 / 7

ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே ஜீ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen