ஆராதனை ஆராதனை
அப்பா என் இயேசுவுக்கே
அப்பா என் இயேசுவுக்கே
ஆராதனை துதி ஆராதனை
ஆராதனை ஸ்தோத்ர ஆராதனை
1. எங்கள் ஜெயகிறிஸ்துவே ஆராதனை
எங்கள் சேனை அதிபதியே ஆராதனை
2. பிராண சிநேகிதரே ஆராதனை
பரிந்து பேசும் கிறிஸ்துவே ஆராதனை
3. இஸ்ரவேலின் நம்பிக்கையே ஆராதனை
இஸ்ரவேலின் ஆறுதலே ஆராதனை