• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு நீர் மாத்திரமே முழு உலகத்த

ஆராதனைக்கு தகுதியான தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே முழு
உலகத்திற்கும் பொதுவான தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே

1. அன்பு என்றால் என்ன என்றுசொல்லித்
தந்த தெய்வம் இயேசு நீர் மாத்திரமே
பெரும்பாவி மனம் மாற ஏங்குகின்ற
தெய்வம் இயேசு நீர் மாத்திரமே
தம்மை நம்பி வருபவர்கள்
எந்த மதத்து மனிதராயினும்
ஏற்றுக்கொள்ளும் பாசதெய்வமே

2. பர்வதத்தை சுட்டிக்காட்டி கண்டித்துணர்த்தும்
தெய்வம் இயேசு நீர் மாத்திரமே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்த தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே
பரலோகம் போவதற்கு வழிகாட்ட வந்த
தெய்வ அவதாரம் நீர் மாத்திரமே

3. சொன்ன சொல் தவறாத நம்பிக்கைக்கு
உரியவர் இயேசு நீர் மாத்திரமே
பாரபட்சமில்லாத நேர்மையுள்ள தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே
பரலோகம் போவதற்கு வழிகாட்ட வந்த
தெய்வ அவதாரம் நீர் மாத்திரமே

4. ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி
என்ற வேறுபாட்டை வென்ற தெய்வமே
மனித நேயமில்லாத மதவாத உலகத்துக்கு
மனிதநேயம் சொல்லித்தந்தவரே
சமத்துவம் சமதர்மம் உலகத்தில் நிலைநாட்ட
உயிரைத் தந்த உண்மை தெய்வமே

1 / 6

ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு நீர் மாத்திரமே முழு உலகத்த

ஆராதனைக்கு தகுதியான தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே முழு
உலகத்திற்கும் பொதுவான தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே

2 / 6

ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு நீர் மாத்திரமே முழு உலகத்த

1. அன்பு என்றால் என்ன என்றுசொல்லித்
தந்த தெய்வம் இயேசு நீர் மாத்திரமே
பெரும்பாவி மனம் மாற ஏங்குகின்ற
தெய்வம் இயேசு நீர் மாத்திரமே
தம்மை நம்பி வருபவர்கள்
எந்த மதத்து மனிதராயினும்
ஏற்றுக்கொள்ளும் பாசதெய்வமே

3 / 6

ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு நீர் மாத்திரமே முழு உலகத்த

2. பர்வதத்தை சுட்டிக்காட்டி கண்டித்துணர்த்தும்
தெய்வம் இயேசு நீர் மாத்திரமே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்த தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே
பரலோகம் போவதற்கு வழிகாட்ட வந்த
தெய்வ அவதாரம் நீர் மாத்திரமே

4 / 6

ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு நீர் மாத்திரமே முழு உலகத்த

3. சொன்ன சொல் தவறாத நம்பிக்கைக்கு
உரியவர் இயேசு நீர் மாத்திரமே
பாரபட்சமில்லாத நேர்மையுள்ள தெய்வம்
இயேசு நீர் மாத்திரமே
பரலோகம் போவதற்கு வழிகாட்ட வந்த
தெய்வ அவதாரம் நீர் மாத்திரமே

5 / 6

ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு நீர் மாத்திரமே முழு உலகத்த

4. ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி
என்ற வேறுபாட்டை வென்ற தெய்வமே
மனித நேயமில்லாத மதவாத உலகத்துக்கு
மனிதநேயம் சொல்லித்தந்தவரே
சமத்துவம் சமதர்மம் உலகத்தில் நிலைநாட்ட
உயிரைத் தந்த உண்மை தெய்வமே

6 / 6

ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு நீர் மாத்திரமே முழு உலகத்த

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen