ஆராதனைக்குரியவரே
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே
1. என்னை மன்னிப்பவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
2. என்னை போ~pப்பவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
3. என்னை மாற்றியவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
4. என்னை தேற்றுபவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
5. என்னை நேசிப்பவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
6. என்னை ஆட்கொண்டவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
7. என்னை அழைத்தவர் நீர் அல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்