• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆராதிக்க கூடி வந்தோம் இயேசய்யா – உம்மை ஆடிப்பாடி ஸ்தோத்தரிப்

ஆராதிக்க கூடி வந்தோம் இயேசய்யா – உம்மை
ஆடிப்பாடி ஸ்தோத்தரிப்போம் இயேசய்யா
தேவ சபையில் தேவா வந்திரங்குமே
தேவ ஜனங்கள் கூடி துதிக்கின்றோமே (2)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
துதி உமக்கே என்றும் ஸ்தோத்திரமே
– ஆராதிக்க

1. அளவற்ற அன்பினாலே அணைத்தீரே
எண்ணற்ற நன்மைகளாலே நிறைத்தீரே
– ஸ்தோத்திரம் (2)

2. உம்மிடத்தில் வருவோரைத் தள்ளாதவரே
உறங்காமல் என்னும் எம்மைக் காப்பவரே
– ஸ்தோத்திரம் (2)

3. பாடத் தெரியாது உம்மைப் பாடுகின்றோமே – உலக
பாசம் புரியாது உம்மில பாசம் வைத்தோமே
– ஸ்தோத்திரம் (2)

4. ஜீவ நதியே எங்கள் தேவ ஆவியே
எங்களுக்குள் வாசம் பண்ணும் தூய ஆவியே
– ஸ்தோத்திரம் (2)

5. அற்புதங்கள் செய்யும் ஆவியானவரே
எம்மை அர்ப்பணித்தோம் உந்தன் அன்பை பாடிடவே
– ஸ்தோத்திரம் (2)

1 / 7

2 / 7

ஆராதிக்க கூடி வந்தோம் இயேசய்யா – உம்மை ஆடிப்பாடி ஸ்தோத்தரிப்

1. அளவற்ற அன்பினாலே அணைத்தீரே
எண்ணற்ற நன்மைகளாலே நிறைத்தீரே
– ஸ்தோத்திரம் (2)

3 / 7

ஆராதிக்க கூடி வந்தோம் இயேசய்யா – உம்மை ஆடிப்பாடி ஸ்தோத்தரிப்

2. உம்மிடத்தில் வருவோரைத் தள்ளாதவரே
உறங்காமல் என்னும் எம்மைக் காப்பவரே
– ஸ்தோத்திரம் (2)

4 / 7

ஆராதிக்க கூடி வந்தோம் இயேசய்யா – உம்மை ஆடிப்பாடி ஸ்தோத்தரிப்

3. பாடத் தெரியாது உம்மைப் பாடுகின்றோமே – உலக
பாசம் புரியாது உம்மில பாசம் வைத்தோமே
– ஸ்தோத்திரம் (2)

5 / 7

ஆராதிக்க கூடி வந்தோம் இயேசய்யா – உம்மை ஆடிப்பாடி ஸ்தோத்தரிப்

4. ஜீவ நதியே எங்கள் தேவ ஆவியே
எங்களுக்குள் வாசம் பண்ணும் தூய ஆவியே
– ஸ்தோத்திரம் (2)

6 / 7

ஆராதிக்க கூடி வந்தோம் இயேசய்யா – உம்மை ஆடிப்பாடி ஸ்தோத்தரிப்

5. அற்புதங்கள் செய்யும் ஆவியானவரே
எம்மை அர்ப்பணித்தோம் உந்தன் அன்பை பாடிடவே
– ஸ்தோத்திரம் (2)

7 / 7

ஆராதிக்க கூடி வந்தோம் இயேசய்யா – உம்மை ஆடிப்பாடி ஸ்தோத்தரிப்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen