• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன் என் ஆண்டவர் இயேசுவை அனுதினமே ஆன

ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன் என்
ஆண்டவர் இயேசுவை அனுதினமே
ஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே
அனுதினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை
என் இயேசுவை – (2)

1. தூத சேனை போற்றும் தூயாதி தூயனை
துதிகளின் மத்தியிலே வாசம்
செய்யும் நேசனை – ஜெபமதை
ஜெயமாக்கும் தேவாதி தேவனை (2)
தினம் தினம் ஸ்தோத்தரிப்பேன்
என் இயேசுவை – (2)

2. அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்து
அந்நிய பாஸையிலே அவரோடே பேசி
நன்மையால் என் வாழ்வை
நாள்தோறும் நடத்தும் (2)
நாதனை ஸ்தோத்தரிப்பேன்
என் இயேசுவை – (2)

1 / 4

2 / 4

3 / 4

4 / 4

ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன் என் ஆண்டவர் இயேசுவை அனுதினமே ஆன

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen