• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆபத்தில் உந்தன் அரணே இயேசு அலைகடல் வாழ்வில் கன்மலை இயேசு ஆழம

ஆபத்தில் உந்தன் அரணே இயேசு
அலைகடல் வாழ்வில் கன்மலை இயேசு
ஆழமாய் நேசிக்கும் அன்பர் உன் இயேசு
நெஞ்சமே துதித்திடு! உன் சொந்தம் இயேசு

1. அழுதிட இனிமேல் அவசியமில்லை
துக்கிக்க இனிமேல் காரணமி;ல்லை
அழுகையை களிப்பாய் மாற்றினார் இயேசு
நெஞ்சமே துதித்திடு! உன் நேசர் இயேசு

2. அன்பிற்கு ஏங்கிட அவசியமில்லை
ஆறுதல் தேடிட அவசியமில்லை
நேசிப்பார் தேற்றுவார் உன் இன்ப இயேசு!
நெஞ்சமே துதித்திடு! உன் தெய்வம் இயேசு

3. சத்துரு சாபமோ எதுவுமே இல்லை
வியாதியோ வறுமையோ இல்லவே இல்லை
சாபத்தைத் தன் மேல் சுமந்தார் இயேசு
நெஞ்சமே துதித்திடு! உன் செல்வம் இயேசு

4. தேடிடும் போதெல்லாம் தேற்றிட வருவார்
ஓடியே வந்து உன்னை அணைப்பார்
ஜீவனே போயினும் இயேசுவை நம்பு
நெஞ்சமே துதித்திடு! உன் ஜீவன் இயேசு

1 / 6

ஆபத்தில் உந்தன் அரணே இயேசு அலைகடல் வாழ்வில் கன்மலை இயேசு ஆழம

ஆபத்தில் உந்தன் அரணே இயேசு
அலைகடல் வாழ்வில் கன்மலை இயேசு
ஆழமாய் நேசிக்கும் அன்பர் உன் இயேசு
நெஞ்சமே துதித்திடு! உன் சொந்தம் இயேசு

2 / 6

ஆபத்தில் உந்தன் அரணே இயேசு அலைகடல் வாழ்வில் கன்மலை இயேசு ஆழம

1. அழுதிட இனிமேல் அவசியமில்லை
துக்கிக்க இனிமேல் காரணமி;ல்லை
அழுகையை களிப்பாய் மாற்றினார் இயேசு
நெஞ்சமே துதித்திடு! உன் நேசர் இயேசு

3 / 6

ஆபத்தில் உந்தன் அரணே இயேசு அலைகடல் வாழ்வில் கன்மலை இயேசு ஆழம

2. அன்பிற்கு ஏங்கிட அவசியமில்லை
ஆறுதல் தேடிட அவசியமில்லை
நேசிப்பார் தேற்றுவார் உன் இன்ப இயேசு!
நெஞ்சமே துதித்திடு! உன் தெய்வம் இயேசு

4 / 6

ஆபத்தில் உந்தன் அரணே இயேசு அலைகடல் வாழ்வில் கன்மலை இயேசு ஆழம

3. சத்துரு சாபமோ எதுவுமே இல்லை
வியாதியோ வறுமையோ இல்லவே இல்லை
சாபத்தைத் தன் மேல் சுமந்தார் இயேசு
நெஞ்சமே துதித்திடு! உன் செல்வம் இயேசு

5 / 6

ஆபத்தில் உந்தன் அரணே இயேசு அலைகடல் வாழ்வில் கன்மலை இயேசு ஆழம

4. தேடிடும் போதெல்லாம் தேற்றிட வருவார்
ஓடியே வந்து உன்னை அணைப்பார்
ஜீவனே போயினும் இயேசுவை நம்பு
நெஞ்சமே துதித்திடு! உன் ஜீவன் இயேசு

6 / 6

ஆபத்தில் உந்தன் அரணே இயேசு அலைகடல் வாழ்வில் கன்மலை இயேசு ஆழம

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen