• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே! யாவரும்

ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே!
யாவரும் தேன் மொழிப் பாடல்களால் இயேசுவைப் பாடிடவாருங்களே!

அல்லேலூயா! அல்லேலூயா! என்றெல்லாரும் பாடிடுவோம்!
அல்லலில்லை! அல்லலில்லை! ஆனந்தமாய் பாடிடுவோம்!

புதிய புதிய பாடல்களை புனைந்தே பண்களும் சேருங்களே!
துதிகள் நிறையும் கானங்களால் தொழுதே இறைவனைக் காணுங்களே!

நெஞ்சின் நாவின் நாதங்களே நன்றி கூறும் கீதங்களாம்!
மிஞ்சும் ஓசைத் தாளங்களால் மேலும் பரவசம் நாடுங்களே!

எந்த நாளும் காலங்களும் இறைவனைப் போற்றும் நேரங்களே!
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய் சீயோனில் கீதம்

1 / 6

2 / 6

3 / 6

4 / 6

ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே! யாவரும்

நெஞ்சின் நாவின் நாதங்களே நன்றி கூறும் கீதங்களாம்!
மிஞ்சும் ஓசைத் தாளங்களால் மேலும் பரவசம் நாடுங்களே!

5 / 6

ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே! யாவரும்

எந்த நாளும் காலங்களும் இறைவனைப் போற்றும் நேரங்களே!
சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய் சீயோனில் கீதம்

6 / 6

ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே! யாவரும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen