• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆவியான தெய்வமே வாரும் – இப்போ அனல் மூட்டி எங்களை எழுப்பும் அ

ஆவியான தெய்வமே வாரும் – இப்போ
அனல் மூட்டி எங்களை எழுப்பும்
அன்புள்ள ஜீவியம் செய்ய
தூய்மையாய் உலகினில் வாழ… – 2

இயேசுவை நிறைந்தவரே
எலியாவை நிறைத்தவரே… – 2
எங்களை நிறப்பும் இப்போது நிறப்பும்
கறை திரை நீங்கியே வாழ்வோம்… – 2 (ஆவியான…)

சுட்டெரிக்கும் அக்கினியே
ஆவியால் நிரப்பிடுமே… – 2
உள்ளங்கள் எல்லாம் தூய்மையாய் மாற்றும்
கள்ளம் கபடம் யாவும் போக்கும்… – 2 (ஆவியான…)

ஊழியப் பாதையிலே
வல்லமை தந்திடுமே… – 2
ஊக்கமாய் உழைக்க பெலம் தாருமையா
உலகத்தின் சாட்சியாய் மாற்றும்… – 2 (ஆவியான…)

1 / 5

ஆவியான தெய்வமே வாரும் – இப்போ அனல் மூட்டி எங்களை எழுப்பும் அ

ஆவியான தெய்வமே வாரும் – இப்போ
அனல் மூட்டி எங்களை எழுப்பும்
அன்புள்ள ஜீவியம் செய்ய
தூய்மையாய் உலகினில் வாழ… – 2

2 / 5

ஆவியான தெய்வமே வாரும் – இப்போ அனல் மூட்டி எங்களை எழுப்பும் அ

இயேசுவை நிறைந்தவரே
எலியாவை நிறைத்தவரே… – 2
எங்களை நிறப்பும் இப்போது நிறப்பும்
கறை திரை நீங்கியே வாழ்வோம்… – 2 (ஆவியான…)

3 / 5

ஆவியான தெய்வமே வாரும் – இப்போ அனல் மூட்டி எங்களை எழுப்பும் அ

சுட்டெரிக்கும் அக்கினியே
ஆவியால் நிரப்பிடுமே… – 2
உள்ளங்கள் எல்லாம் தூய்மையாய் மாற்றும்
கள்ளம் கபடம் யாவும் போக்கும்… – 2 (ஆவியான…)

4 / 5

ஆவியான தெய்வமே வாரும் – இப்போ அனல் மூட்டி எங்களை எழுப்பும் அ

ஊழியப் பாதையிலே
வல்லமை தந்திடுமே… – 2
ஊக்கமாய் உழைக்க பெலம் தாருமையா
உலகத்தின் சாட்சியாய் மாற்றும்… – 2 (ஆவியான…)

5 / 5

ஆவியான தெய்வமே வாரும் – இப்போ அனல் மூட்டி எங்களை எழுப்பும் அ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen