• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆவியின் கனியோ தெய்வீகக் கனியே ஆவிக்குள்ளாய் நாம் நடப்போம் ஆவ

ஆவியின் கனியோ தெய்வீகக் கனியே
ஆவிக்குள்ளாய் நாம் நடப்போம்
ஆவிக்குள்ளாய் நாம் பிழைப்போம்
ஆவிக்குரியோன் சாட்சியதே
அற்புத ஜீவியமே – தூய

பரிசுத்தாவி பொழியுதே பாத்திரம் நிரம்பி வழியுதே
புதிய ஜீவன் இயேசு தந்தார்
பெலத்தின் மேல் நாம் பெலனடைவோம்

1. அன்பு சந்தோஷம் சமாதானம்
நீடிய பொறுமை தயவுமே
நற்குணம் விசுவாசம் சாந்தம்
இச்சையடக்கமே நவகனி
திவ்ய சுபாவம் பெற்றுக் கொள்வோம் – பரிசுத்தாவி

2. மாமிச சிந்தை மரணமே
மனதின் தூய்மை அகலுமே
ஆவியின் சிந்தையினால் நமக்கு
ஜீவன் சமாதானம் கிடைக்குமே
ஜீவ ஊற்றெம்மில் பொங்கிடுமே – பரிசுத்தாவி

3. வார்த்தை நடத்தை அன்பு கற்பு
விசுவாசம் நல் ஆவியிலும்
ஒருவருக்கொருவர் சபையில்
ஒளியின் பிள்ளைகள் மாதிரியாய்
ஒற்றுமை பண்புடன் நாம் திகழ்வோம்

1 / 6

ஆவியின் கனியோ தெய்வீகக் கனியே ஆவிக்குள்ளாய் நாம் நடப்போம் ஆவ

ஆவியின் கனியோ தெய்வீகக் கனியே
ஆவிக்குள்ளாய் நாம் நடப்போம்
ஆவிக்குள்ளாய் நாம் பிழைப்போம்
ஆவிக்குரியோன் சாட்சியதே
அற்புத ஜீவியமே – தூய

2 / 6

ஆவியின் கனியோ தெய்வீகக் கனியே ஆவிக்குள்ளாய் நாம் நடப்போம் ஆவ

பரிசுத்தாவி பொழியுதே பாத்திரம் நிரம்பி வழியுதே
புதிய ஜீவன் இயேசு தந்தார்
பெலத்தின் மேல் நாம் பெலனடைவோம்

3 / 6

ஆவியின் கனியோ தெய்வீகக் கனியே ஆவிக்குள்ளாய் நாம் நடப்போம் ஆவ

1. அன்பு சந்தோஷம் சமாதானம்
நீடிய பொறுமை தயவுமே
நற்குணம் விசுவாசம் சாந்தம்
இச்சையடக்கமே நவகனி
திவ்ய சுபாவம் பெற்றுக் கொள்வோம் – பரிசுத்தாவி

4 / 6

ஆவியின் கனியோ தெய்வீகக் கனியே ஆவிக்குள்ளாய் நாம் நடப்போம் ஆவ

2. மாமிச சிந்தை மரணமே
மனதின் தூய்மை அகலுமே
ஆவியின் சிந்தையினால் நமக்கு
ஜீவன் சமாதானம் கிடைக்குமே
ஜீவ ஊற்றெம்மில் பொங்கிடுமே – பரிசுத்தாவி

5 / 6

ஆவியின் கனியோ தெய்வீகக் கனியே ஆவிக்குள்ளாய் நாம் நடப்போம் ஆவ

3. வார்த்தை நடத்தை அன்பு கற்பு
விசுவாசம் நல் ஆவியிலும்
ஒருவருக்கொருவர் சபையில்
ஒளியின் பிள்ளைகள் மாதிரியாய்
ஒற்றுமை பண்புடன் நாம் திகழ்வோம்

6 / 6

ஆவியின் கனியோ தெய்வீகக் கனியே ஆவிக்குள்ளாய் நாம் நடப்போம் ஆவ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen