• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆவியைத் தாரும் இயேசுவே – தூய ஆவியைத் தாரும் இயேசுவே 1. புதுப

ஆவியைத் தாரும் இயேசுவே – தூய
ஆவியைத் தாரும் இயேசுவே

1. புதுப் படைப்பாய் நான் மாற
புது மலரெனவே வாழ

2. எந்தன் தாகத்தை தீர்க்க
இறைவா உம்மருள் சுரக்க

3. பாவத் தளைகளை அறுக்க
வாழும் வழிகளில் நிலைக்க

1 / 5

2 / 5

3 / 5

ஆவியைத் தாரும் இயேசுவே – தூய ஆவியைத் தாரும் இயேசுவே 1. புதுப

2. எந்தன் தாகத்தை தீர்க்க
இறைவா உம்மருள் சுரக்க

4 / 5

ஆவியைத் தாரும் இயேசுவே – தூய ஆவியைத் தாரும் இயேசுவே 1. புதுப

3. பாவத் தளைகளை அறுக்க
வாழும் வழிகளில் நிலைக்க

5 / 5

ஆவியைத் தாரும் இயேசுவே – தூய ஆவியைத் தாரும் இயேசுவே 1. புதுப

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen