• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆவியே தூய ஆவியே பரிசுத்த ஆவி – மகிமையே இந்நேரமே எம்மில் இறங்

ஆவியே தூய ஆவியே
பரிசுத்த ஆவி – மகிமையே
இந்நேரமே எம்மில் இறங்கிடுமே

1. கர்த்தர் தந்த ஆவியில்
கருத்தாய் என்றும் செயல்பட
சுத்தர் சென்ற பாதையில்
செம்மையாய் என்றும் நடந்திட
அந்தரங்க வாழ்வினில் – 2
அன்பின் ஆவி பெற்றிட
வல்லவாவியே இப்போ
இந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2)

2. அன்று கண்ட இயேசுவை
இன்றும் என்றும் பாடவே
வம்பு வாதம் பின் மாற்றம்
இன்றும் என்றும் மறையவே
கொம்பு உயர்ந்த அனுபவம்
இங்கே என்றும் நிலைத்திட
கெம்பீரமாய் இப்போ இறங்கிடுமே
இந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2)

3. தூய்மை வாழ்வு ஆவி பெற்று
சுவிசேஷம் என்றும் பெருகிட
தாழ்மை ஆவி என்றும் பெற்று
இயேசுவில் என்றும் வளர்ந்திட
பெருமை ஆவி நீ;க்கியே
ஆவி பெலனும் பெற்றிட
தேவாவியே இப்போ இறங்கிடுமே
இந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2)

1 / 5

ஆவியே தூய ஆவியே பரிசுத்த ஆவி – மகிமையே இந்நேரமே எம்மில் இறங்

ஆவியே தூய ஆவியே
பரிசுத்த ஆவி – மகிமையே
இந்நேரமே எம்மில் இறங்கிடுமே

2 / 5

ஆவியே தூய ஆவியே பரிசுத்த ஆவி – மகிமையே இந்நேரமே எம்மில் இறங்

1. கர்த்தர் தந்த ஆவியில்
கருத்தாய் என்றும் செயல்பட
சுத்தர் சென்ற பாதையில்
செம்மையாய் என்றும் நடந்திட
அந்தரங்க வாழ்வினில் – 2
அன்பின் ஆவி பெற்றிட
வல்லவாவியே இப்போ
இந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2)

3 / 5

ஆவியே தூய ஆவியே பரிசுத்த ஆவி – மகிமையே இந்நேரமே எம்மில் இறங்

2. அன்று கண்ட இயேசுவை
இன்றும் என்றும் பாடவே
வம்பு வாதம் பின் மாற்றம்
இன்றும் என்றும் மறையவே
கொம்பு உயர்ந்த அனுபவம்
இங்கே என்றும் நிலைத்திட
கெம்பீரமாய் இப்போ இறங்கிடுமே
இந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2)

4 / 5

ஆவியே தூய ஆவியே பரிசுத்த ஆவி – மகிமையே இந்நேரமே எம்மில் இறங்

3. தூய்மை வாழ்வு ஆவி பெற்று
சுவிசேஷம் என்றும் பெருகிட
தாழ்மை ஆவி என்றும் பெற்று
இயேசுவில் என்றும் வளர்ந்திட
பெருமை ஆவி நீ;க்கியே
ஆவி பெலனும் பெற்றிட
தேவாவியே இப்போ இறங்கிடுமே
இந்நேரமே எம்மில் இறங்கிடுமே (2)

5 / 5

ஆவியே தூய ஆவியே பரிசுத்த ஆவி – மகிமையே இந்நேரமே எம்மில் இறங்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen