• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆனந்தமாய் நம் தேவனை கீதங்கள் பாடித் துதித்திடுவோம் தொழுவோம்

ஆனந்தமாய் நம் தேவனை
கீதங்கள் பாடித் துதித்திடுவோம்
தொழுவோம் பணிந்திடுவோம்
அவர்தான் பாத்திரரே

மகிமையும் வல்லமை கனத்திற்குப் பாத்திரர்
சகலமும் சிருஷ்டி தேவன் அதிபதி இயேசுவே
பரிசுத்தர் இயேசு பரிசுத்தர்
பாத்திரர் இயேசு பாத்திரரே

ஒளி தரும் கண்களோ சுடர் தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் சத்தம்
வலக்கரம் வல்லமை சிறந்தவர் அழகில் சிறந்தவர்
துதிகளை செலுத்தி தொழுதிடுவோம்

ஜீவன்கள் மூப்பர்கள் தூதர்கள் யாவரும்
பணிந்திடும் தேவன் நீரே பரிசுத்தர் இயேசுவே
ஆவியில் நிறைந்து தொழுவோம்
ஆண்டவர் இவரைப் பணிந்திடுவோம்

1 / 5

ஆனந்தமாய் நம் தேவனை கீதங்கள் பாடித் துதித்திடுவோம் தொழுவோம்

ஆனந்தமாய் நம் தேவனை
கீதங்கள் பாடித் துதித்திடுவோம்
தொழுவோம் பணிந்திடுவோம்
அவர்தான் பாத்திரரே

2 / 5

ஆனந்தமாய் நம் தேவனை கீதங்கள் பாடித் துதித்திடுவோம் தொழுவோம்

மகிமையும் வல்லமை கனத்திற்குப் பாத்திரர்
சகலமும் சிருஷ்டி தேவன் அதிபதி இயேசுவே
பரிசுத்தர் இயேசு பரிசுத்தர்
பாத்திரர் இயேசு பாத்திரரே

3 / 5

ஆனந்தமாய் நம் தேவனை கீதங்கள் பாடித் துதித்திடுவோம் தொழுவோம்

ஒளி தரும் கண்களோ சுடர் தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் சத்தம்
வலக்கரம் வல்லமை சிறந்தவர் அழகில் சிறந்தவர்
துதிகளை செலுத்தி தொழுதிடுவோம்

4 / 5

ஆனந்தமாய் நம் தேவனை கீதங்கள் பாடித் துதித்திடுவோம் தொழுவோம்

ஜீவன்கள் மூப்பர்கள் தூதர்கள் யாவரும்
பணிந்திடும் தேவன் நீரே பரிசுத்தர் இயேசுவே
ஆவியில் நிறைந்து தொழுவோம்
ஆண்டவர் இவரைப் பணிந்திடுவோம்

5 / 5

ஆனந்தமாய் நம் தேவனை கீதங்கள் பாடித் துதித்திடுவோம் தொழுவோம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen