ஆனந்தமே ஆனந்தமே இயேசு எனக்கு ஆனந்தமே
அல்லேலூயா – 3 ஆனந்தமே
1. பாடுவேனே – 3
இயேசுவை போற்றுவேனே – 3 ஆசையாய்
2. புகழுவேனே – 3
இயேசுவை வாழுவேனே – 3 அவருக்காய்
3. நேசிப்பேனே – 3
இயேசுவை ஆசிப்பேனே – 3 வார்த்தையை
4. தேடுவேனே – 3
இயேசுவை ஓடுவேனே – 3 உண்மையாய்
5. நாடுவேனே – 3
இயேசுவை நன்றிசொல்வேன் – 3 நாளுமே
6. துதிசெய்வேனே – 3
இயேசுவை தூய்மையாவேன் – 3 என்றுமே
7. உயர்த்துவேனே – 3
இயேசுவை உருகுவேனே – 3 அன்பினால்