• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இது யூபிலி ஆண்டு இது விடுதலை வருஷம் நித்திய மகிழ்ச்சி தலைமேல

இது யூபிலி ஆண்டு
இது விடுதலை வருஷம்
நித்திய மகிழ்ச்சி தலைமேலிருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப் போகும்.

1. நன்மையும் அவர் கிருபையும்
என்றுமே நம்மைத் தொடர்ந்திடும்
நம் ராஜா யெகோவாயீரே
தேவைகள் யாவையும் சந்திப்பாரே

2. கட்டுகள் யாவும் நீங்கி விடும்
கண்ணீரை இயேசு துடைத்திடுவார்
சிறையிருப்பை மாற்றிடுவார்
யெகோவா ஷாலோம் என்றும் நம்முடனே

3. இழந்ததை நாம் பெற்றுக் கொள்வோம்
இந்தியாவை நாம் மீட்டுக் கொள்வோம்
யெகோவா நிசி முன் செல்கின்றார்
யுத்தங்கள் நமக்காய் செய்திடுவார்

4. ஜெபத்திற்கு பதில் கிடைத்திடும்
சத்துரு நம் காலின் கீழே
ஜெயக் கொடியை பிடித்துக் கொண்டு
ஜெயமாய் வாழ்ந்திட உதவி செய்வார்

1 / 6

இது யூபிலி ஆண்டு இது விடுதலை வருஷம் நித்திய மகிழ்ச்சி தலைமேல

இது யூபிலி ஆண்டு
இது விடுதலை வருஷம்
நித்திய மகிழ்ச்சி தலைமேலிருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப் போகும்.

2 / 6

இது யூபிலி ஆண்டு இது விடுதலை வருஷம் நித்திய மகிழ்ச்சி தலைமேல

1. நன்மையும் அவர் கிருபையும்
என்றுமே நம்மைத் தொடர்ந்திடும்
நம் ராஜா யெகோவாயீரே
தேவைகள் யாவையும் சந்திப்பாரே

3 / 6

இது யூபிலி ஆண்டு இது விடுதலை வருஷம் நித்திய மகிழ்ச்சி தலைமேல

2. கட்டுகள் யாவும் நீங்கி விடும்
கண்ணீரை இயேசு துடைத்திடுவார்
சிறையிருப்பை மாற்றிடுவார்
யெகோவா ஷாலோம் என்றும் நம்முடனே

4 / 6

இது யூபிலி ஆண்டு இது விடுதலை வருஷம் நித்திய மகிழ்ச்சி தலைமேல

3. இழந்ததை நாம் பெற்றுக் கொள்வோம்
இந்தியாவை நாம் மீட்டுக் கொள்வோம்
யெகோவா நிசி முன் செல்கின்றார்
யுத்தங்கள் நமக்காய் செய்திடுவார்

5 / 6

இது யூபிலி ஆண்டு இது விடுதலை வருஷம் நித்திய மகிழ்ச்சி தலைமேல

4. ஜெபத்திற்கு பதில் கிடைத்திடும்
சத்துரு நம் காலின் கீழே
ஜெயக் கொடியை பிடித்துக் கொண்டு
ஜெயமாய் வாழ்ந்திட உதவி செய்வார்

6 / 6

இது யூபிலி ஆண்டு இது விடுதலை வருஷம் நித்திய மகிழ்ச்சி தலைமேல

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen