• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே 1.தேவன்

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே

1.தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தும் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே

2.தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகந் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே

3.மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே

4.சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமிச் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் என்றுமே

5.முன்னோடியாம் இயேசு பரன்
மூலைக்கால்லாகி சீயோனிலே
வாசஞ் செயதிடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்

1 / 7

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே 1.தேவன்

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே

2 / 7

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே 1.தேவன்

1.தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தும் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே

3 / 7

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே 1.தேவன்

2.தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகந் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே

4 / 7

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே 1.தேவன்

3.மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே

5 / 7

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே 1.தேவன்

4.சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமிச் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் என்றுமே

6 / 7

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே 1.தேவன்

5.முன்னோடியாம் இயேசு பரன்
மூலைக்கால்லாகி சீயோனிலே
வாசஞ் செயதிடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்

7 / 7

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே 1.தேவன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen