• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இந்தக் கல்லின் மேல் – இயேசு கிறிஸ்து சபையைக் கட்டுவார் 2 பாத

இந்தக் கல்லின் மேல் – இயேசு கிறிஸ்து
சபையைக் கட்டுவார் 2
பாதாளத்தின் வாசல்கள் –
அதை மேற்கொள்ளாதே (2)

அல்லேலூயா அல்லேலூயா (4)

2. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பிடும் தேவ சபை
சத்தியத்திற்கு தூணுமான
ஆதாரமான சபை (2) – அல்லேலுயா

3. கரையற்றதும் திரையற்றதும்
கற்புள்ளதான சபை
கர்த்தராம் இயேசுவின்
மணவாட்டியான சபை (2) -அல்லேலுயா

4. பிழையற்றதும் குறைவற்றதும்
மகிமையால் நிறைந்த சபை
சாத்தானின் கோட்டைகளை
தகர்த்திடும் தேவசபை (2) – அல்லேலுயா

1 / 6

இந்தக் கல்லின் மேல் – இயேசு கிறிஸ்து சபையைக் கட்டுவார் 2 பாத

இந்தக் கல்லின் மேல் – இயேசு கிறிஸ்து
சபையைக் கட்டுவார் 2
பாதாளத்தின் வாசல்கள் –
அதை மேற்கொள்ளாதே (2)

2 / 6

இந்தக் கல்லின் மேல் – இயேசு கிறிஸ்து சபையைக் கட்டுவார் 2 பாத

அல்லேலூயா அல்லேலூயா (4)

3 / 6

இந்தக் கல்லின் மேல் – இயேசு கிறிஸ்து சபையைக் கட்டுவார் 2 பாத

2. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பிடும் தேவ சபை
சத்தியத்திற்கு தூணுமான
ஆதாரமான சபை (2) – அல்லேலுயா

4 / 6

இந்தக் கல்லின் மேல் – இயேசு கிறிஸ்து சபையைக் கட்டுவார் 2 பாத

3. கரையற்றதும் திரையற்றதும்
கற்புள்ளதான சபை
கர்த்தராம் இயேசுவின்
மணவாட்டியான சபை (2) -அல்லேலுயா

5 / 6

இந்தக் கல்லின் மேல் – இயேசு கிறிஸ்து சபையைக் கட்டுவார் 2 பாத

4. பிழையற்றதும் குறைவற்றதும்
மகிமையால் நிறைந்த சபை
சாத்தானின் கோட்டைகளை
தகர்த்திடும் தேவசபை (2) – அல்லேலுயா

6 / 6

இந்தக் கல்லின் மேல் – இயேசு கிறிஸ்து சபையைக் கட்டுவார் 2 பாத

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen