• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இந்தியா இந்தியா என்று இதயம் துடிக்குது இந்தியரை மோட்சத்தில்

இந்தியா இந்தியா என்று இதயம் துடிக்குது
இந்தியரை மோட்சத்தில் இணைக்கத் துடிக்குது (2)

1. நூற்றிருபது கோடி உண்டு நம் நாட்டிலே
ஆறு கோடி மட்டும் உண்டு ஜெப வீட்டிலே (2)
ஆறை நூறா ஆக்கணும் ஆவலோடு உழைக்கணும்-2
அறுவடைக்காய் தேசத்தை ஜனம் ஆயத்தமாக்கணும்-2

2. கூட்டம் கூட்டமாய் ஜனம் செல்கின்றதே
ஆட்டம் போட்டு அழிவுக்கு நேராகவே (2)
திட்டம் போட்டு செயல்படு தீவிரமாய் ஜெபித்திடு
வட்டமிடும் சத்துரவை விரட்டி வென்றிடு (2)

3. அறிவிக்காத இடங்களோ அநேகம் உண்டு
அறிவிக்க வேண்டும் இதை அன்போடின்று (2)
அடுத்தவரின் அஸ்திபாரம் விட்டு விட்டு நீயும் (2)
அறிவிக்காத இடங்களிலே அறிவித்திடு (2)

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen