இந்தியாவில் இயேசு நாமம்
முழங்கட்டுமே முழங்கட்டுமே – 2
இந்தியா – 3 இயேசுவுக்கே
1. சாத்தானின் கோட்டைகளை
உடைத்திடுமே இயேசு நாமம் – 2
2. மேய்ப்பரெல்லாம் ஒன்றாகச்
சேரட்டுமே சேரட்டுமே –2
3. எழுப்புதல் தீ இந்தியாவிலே
எரியட்டுமே எரியட்டுமே – 2
4. சபைகள் எல்லாம் ஒன்றாக
வளரட்டுமே வளரட்டுமே –2
5. சுவிசேஷம் தீவிரமாய்
அறிவிப்போமே அறிவிப்போமே –2
6. அற்புதங்கள் அதிசயங்கள்
நடக்கட்டுமே நடக்கட்டுமே -2