• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசு உன்னை அழைக்கிறார் இன்ப தொனி பின் வாராயோ இன்னல் தீர்க்க

இயேசு உன்னை அழைக்கிறார்
இன்ப தொனி பின் வாராயோ
இன்னல் தீர்க்க வல்லவரை
இன்று நீ நம்பிடுவாய்

1. வருந்தி பாரங்கள் சுமந்த நீ
விரும்பி சிலுவை நோக்கியே பார்
அருமை ஆண்டவர் உனக்காக
சிறுமை அடைந்து உயிர் தந்தாரே – இயேசு

2. உன் கையில் நீ செய்த பாவத்திற்காய்
தன் கையில் ஆணிகள் பாய்ந்திடவே
முள் முடி சூடினார் உன் வினைக்காய்
மன்னிப்பு இரட்சண்யம் உனக்களிப்பார் – இயேசு

3. மனந்திரும்பி மாறினாலோ
மறுபிறப்பை நீ கண்டடைவாய்
இயேசுவை உன் ஆத்ம இரட்சகராய்
ஏற்றுக் கொள் கிடைக்கும் சமாதானமே

4. வல்லமை ஆண்டவர் இரத்தத்திலே
வியாதியின் வேரும் கூரும் முறியும்
கர்த்தரின் காயங்கள் தழும்புகள்
சுத்தமாய் உன்னையும் குணமாக்கிடும் – இயேசு

5. சத்திய பரனே அழைக்கிறார்
நித்திய ஜீவனை ஈந்திடுவார்
இயேசு வாலாகாத தொன்றுமில்லை
இப்போது உன் தேவை வேண்டிக் கொள்வாய்

1 / 7

இயேசு உன்னை அழைக்கிறார் இன்ப தொனி பின் வாராயோ இன்னல் தீர்க்க

இயேசு உன்னை அழைக்கிறார்
இன்ப தொனி பின் வாராயோ
இன்னல் தீர்க்க வல்லவரை
இன்று நீ நம்பிடுவாய்

2 / 7

இயேசு உன்னை அழைக்கிறார் இன்ப தொனி பின் வாராயோ இன்னல் தீர்க்க

1. வருந்தி பாரங்கள் சுமந்த நீ
விரும்பி சிலுவை நோக்கியே பார்
அருமை ஆண்டவர் உனக்காக
சிறுமை அடைந்து உயிர் தந்தாரே – இயேசு

3 / 7

இயேசு உன்னை அழைக்கிறார் இன்ப தொனி பின் வாராயோ இன்னல் தீர்க்க

2. உன் கையில் நீ செய்த பாவத்திற்காய்
தன் கையில் ஆணிகள் பாய்ந்திடவே
முள் முடி சூடினார் உன் வினைக்காய்
மன்னிப்பு இரட்சண்யம் உனக்களிப்பார் – இயேசு

4 / 7

இயேசு உன்னை அழைக்கிறார் இன்ப தொனி பின் வாராயோ இன்னல் தீர்க்க

3. மனந்திரும்பி மாறினாலோ
மறுபிறப்பை நீ கண்டடைவாய்
இயேசுவை உன் ஆத்ம இரட்சகராய்
ஏற்றுக் கொள் கிடைக்கும் சமாதானமே

5 / 7

இயேசு உன்னை அழைக்கிறார் இன்ப தொனி பின் வாராயோ இன்னல் தீர்க்க

4. வல்லமை ஆண்டவர் இரத்தத்திலே
வியாதியின் வேரும் கூரும் முறியும்
கர்த்தரின் காயங்கள் தழும்புகள்
சுத்தமாய் உன்னையும் குணமாக்கிடும் – இயேசு

6 / 7

இயேசு உன்னை அழைக்கிறார் இன்ப தொனி பின் வாராயோ இன்னல் தீர்க்க

5. சத்திய பரனே அழைக்கிறார்
நித்திய ஜீவனை ஈந்திடுவார்
இயேசு வாலாகாத தொன்றுமில்லை
இப்போது உன் தேவை வேண்டிக் கொள்வாய்

7 / 7

இயேசு உன்னை அழைக்கிறார் இன்ப தொனி பின் வாராயோ இன்னல் தீர்க்க

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen