• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசு என் பரிகாரி – இன்ப இயேசு என் பரிகாரி – என் ஜீவிய நாட்க

இயேசு என் பரிகாரி – இன்ப
இயேசு என் பரிகாரி – என்
ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
இராஜா என் பரிகாரி

1. என்ன துன்பங்கள் வந்தாலும்
என்ன வாதைகள் நேர்ந்தாலும்
என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி – இயேசு

2. சாத்தான் என்னை எதிர்த்தாலும்
சத்துரு என்னை தொடர்ந்தாலும்
சஞ்சலங்கள் வந்த போதும் – இன்ப
இராஜா என் பரிகாரி – இயேசு

3. பணக் கஷ்டங்கள் வந்தாலும்
மனக் கஷ்டம் நேர்ந்தாலும்
ஜனமே என்னை வெறுத்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி – இயேசு

4. எனக்கென்ன குறை உலகில்
என் இராஜா துணை எனக்கு
என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
இராஜா என் பரிகாரி – இயேசு

1 / 6

இயேசு என் பரிகாரி – இன்ப இயேசு என் பரிகாரி – என் ஜீவிய நாட்க

இயேசு என் பரிகாரி – இன்ப
இயேசு என் பரிகாரி – என்
ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
இராஜா என் பரிகாரி

2 / 6

இயேசு என் பரிகாரி – இன்ப இயேசு என் பரிகாரி – என் ஜீவிய நாட்க

1. என்ன துன்பங்கள் வந்தாலும்
என்ன வாதைகள் நேர்ந்தாலும்
என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி – இயேசு

3 / 6

இயேசு என் பரிகாரி – இன்ப இயேசு என் பரிகாரி – என் ஜீவிய நாட்க

2. சாத்தான் என்னை எதிர்த்தாலும்
சத்துரு என்னை தொடர்ந்தாலும்
சஞ்சலங்கள் வந்த போதும் – இன்ப
இராஜா என் பரிகாரி – இயேசு

4 / 6

இயேசு என் பரிகாரி – இன்ப இயேசு என் பரிகாரி – என் ஜீவிய நாட்க

3. பணக் கஷ்டங்கள் வந்தாலும்
மனக் கஷ்டம் நேர்ந்தாலும்
ஜனமே என்னை வெறுத்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி – இயேசு

5 / 6

இயேசு என் பரிகாரி – இன்ப இயேசு என் பரிகாரி – என் ஜீவிய நாட்க

4. எனக்கென்ன குறை உலகில்
என் இராஜா துணை எனக்கு
என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
இராஜா என் பரிகாரி – இயேசு

6 / 6

இயேசு என் பரிகாரி – இன்ப இயேசு என் பரிகாரி – என் ஜீவிய நாட்க

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen