• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசு கிறிஸ்துவின் நாமமிதே இனிமையாமே இன்பமதுவே ஏழைக்கும் ஆறு

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே
இனிமையாமே இன்பமதுவே
ஏழைக்கும் ஆறுதலே

1. நாமம் அதிசயமே தேவதாசரின் புகலிடமே
நானிலந்தனிலே யாவரும் வணங்கிடவே
நாதன் இயேசுவின் நாமமதையே
நன்றியுடன் புகழ்வோம் – இயேசு

2. அளிப்பேன் யாவுமே
என் நாமத்தில் என்றனரே
அழித்த வலியவனை வல்லமையுண்டதிலே
களிப்போம் வல்ல நாமத்திலே
கனிந்தே பாடிடுவோம் – இயேசு

3. நோய்கள் நீக்கிடவும்
நவ பாஷைகள் பேசிடவும்
சர்ப்பங்களை எடுக்க சக்தி ஈந்துதவும்
உத்தமர்கள் போற்றிப் புகழும்
கர்த்தரின் நாமமதே – இயேசு

4. சாவுக்கேதுவான கொடும்
நஞ்சைப் பருகிடினும்
சேதப்படுத்தாதே காக்க வல்லதுவே
நாதன் ஈந்த தைலமெனவே
நமக்காய் ஊற்றுண்டதே – இயேசு

5. பாவ இருள்தனை போக்கும்
புண்ணிய நாமமதாய்
பாரில் இறங்கினாரே தேவனின் அன்பதுவே
இயேசு கிறிஸ்துவே நேசரிவரே
ஆசைக்குகந்தவரே – இயேசு

1 / 7

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே இனிமையாமே இன்பமதுவே ஏழைக்கும் ஆறு

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே
இனிமையாமே இன்பமதுவே
ஏழைக்கும் ஆறுதலே

2 / 7

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே இனிமையாமே இன்பமதுவே ஏழைக்கும் ஆறு

1. நாமம் அதிசயமே தேவதாசரின் புகலிடமே
நானிலந்தனிலே யாவரும் வணங்கிடவே
நாதன் இயேசுவின் நாமமதையே
நன்றியுடன் புகழ்வோம் – இயேசு

3 / 7

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே இனிமையாமே இன்பமதுவே ஏழைக்கும் ஆறு

2. அளிப்பேன் யாவுமே
என் நாமத்தில் என்றனரே
அழித்த வலியவனை வல்லமையுண்டதிலே
களிப்போம் வல்ல நாமத்திலே
கனிந்தே பாடிடுவோம் – இயேசு

4 / 7

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே இனிமையாமே இன்பமதுவே ஏழைக்கும் ஆறு

3. நோய்கள் நீக்கிடவும்
நவ பாஷைகள் பேசிடவும்
சர்ப்பங்களை எடுக்க சக்தி ஈந்துதவும்
உத்தமர்கள் போற்றிப் புகழும்
கர்த்தரின் நாமமதே – இயேசு

5 / 7

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே இனிமையாமே இன்பமதுவே ஏழைக்கும் ஆறு

4. சாவுக்கேதுவான கொடும்
நஞ்சைப் பருகிடினும்
சேதப்படுத்தாதே காக்க வல்லதுவே
நாதன் ஈந்த தைலமெனவே
நமக்காய் ஊற்றுண்டதே – இயேசு

6 / 7

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே இனிமையாமே இன்பமதுவே ஏழைக்கும் ஆறு

5. பாவ இருள்தனை போக்கும்
புண்ணிய நாமமதாய்
பாரில் இறங்கினாரே தேவனின் அன்பதுவே
இயேசு கிறிஸ்துவே நேசரிவரே
ஆசைக்குகந்தவரே – இயேசு

7 / 7

இயேசு கிறிஸ்துவின் நாமமிதே இனிமையாமே இன்பமதுவே ஏழைக்கும் ஆறு

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen