• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசு தேவனைத் துதித்திடுவோம் இயேசு ராஜனை வாழ்த்திடுவோம் இதயம

இயேசு தேவனைத் துதித்திடுவோம்
இயேசு ராஜனை வாழ்த்திடுவோம்
இதயம் பொங்க நன்றியுடனே
போற்றி உயர்த்தி பணிந்திடுவோம்

1. வார்த்தை வடிவாய் வந்தவரை
வாதை பிணியைத் தீர்த்தவரை
கண்ணின் மணி போல் காத்த தயவை
கருணை உருவைத் துதித்திடுவோம் – இயேசு

2. அடிமை ரூபம் எடுத்தவரை
அகிலம் பணிந்திட செய்தவரை
உயர்ந்த நாமம் பெற்று விளங்கும்
உன்னதர் அவரைப் போற்றிடுவோம் – இயேசு

3. இருளை நீக்கும் மாஜோதியாய்
உலகில் வந்த அருள் வடிவை
ஜீவ ஒளியாய் திகழும் அவரை
கிருபை உருவைத் துதித்திடுவோம் – இயேசு

4. பாவ சாப மரணமதை
ஜெயித்து வென்று எழுந்தவரை
மகிமை சூழ திரும்ப வந்திடும்
வேந்தன் அவரைத் துதித்திடுவோம் – இயேசு

1 / 6

இயேசு தேவனைத் துதித்திடுவோம் இயேசு ராஜனை வாழ்த்திடுவோம் இதயம

இயேசு தேவனைத் துதித்திடுவோம்
இயேசு ராஜனை வாழ்த்திடுவோம்
இதயம் பொங்க நன்றியுடனே
போற்றி உயர்த்தி பணிந்திடுவோம்

2 / 6

இயேசு தேவனைத் துதித்திடுவோம் இயேசு ராஜனை வாழ்த்திடுவோம் இதயம

1. வார்த்தை வடிவாய் வந்தவரை
வாதை பிணியைத் தீர்த்தவரை
கண்ணின் மணி போல் காத்த தயவை
கருணை உருவைத் துதித்திடுவோம் – இயேசு

3 / 6

இயேசு தேவனைத் துதித்திடுவோம் இயேசு ராஜனை வாழ்த்திடுவோம் இதயம

2. அடிமை ரூபம் எடுத்தவரை
அகிலம் பணிந்திட செய்தவரை
உயர்ந்த நாமம் பெற்று விளங்கும்
உன்னதர் அவரைப் போற்றிடுவோம் – இயேசு

4 / 6

இயேசு தேவனைத் துதித்திடுவோம் இயேசு ராஜனை வாழ்த்திடுவோம் இதயம

3. இருளை நீக்கும் மாஜோதியாய்
உலகில் வந்த அருள் வடிவை
ஜீவ ஒளியாய் திகழும் அவரை
கிருபை உருவைத் துதித்திடுவோம் – இயேசு

5 / 6

இயேசு தேவனைத் துதித்திடுவோம் இயேசு ராஜனை வாழ்த்திடுவோம் இதயம

4. பாவ சாப மரணமதை
ஜெயித்து வென்று எழுந்தவரை
மகிமை சூழ திரும்ப வந்திடும்
வேந்தன் அவரைத் துதித்திடுவோம் – இயேசு

6 / 6

இயேசு தேவனைத் துதித்திடுவோம் இயேசு ராஜனை வாழ்த்திடுவோம் இதயம

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen