• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு அற்புதம் செய்பவரு – அதிசயம

இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு
அற்புதம் செய்பவரு – அதிசயமானவரு
ஆலோசனைக் கர்த்தர் பெரியவரு
– இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு

1. துன்பம் வரும் வேளையிலே தேடிவந்து தேற்றிடுவார்
துக்கம் நம்மை வாட்டும்போது பக்கம் வந்து ஆற்றிடுவார்
ஜீவனுள்ள தேவனுக்கு ஜீவராகங்கள் பாடுங்கள்
– இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு

2. இரண்டு மீனும் ஐந்தப்பமும் இயேசுவுக்கு போதுமய்யா
கோடி ஜனம் கூடினாலும் குறைவில்லாமல் கொடுப்பாரய்யா
நம்பி வந்தால் நன்மையுண்டு
நன்மை செய்கின்ற இயேசு உண்டு
– இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு

3. கடலைக் கண்டு பயந்திடாதே – உன்
கடனை எண்ணி கலங்கிடாதே
கடலை இரண்டாய் பிளந்திட்டவர்
கடனை எல்லாம் தீர்த்திடுவார்
கடல்மேல் நடந்து புயலை நிறுத்தி
கடலுக்கெல்லையை குறித்திட்டவர்
– இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு

1 / 5

இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு அற்புதம் செய்பவரு – அதிசயம

இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு
அற்புதம் செய்பவரு – அதிசயமானவரு
ஆலோசனைக் கர்த்தர் பெரியவரு
– இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு

2 / 5

இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு அற்புதம் செய்பவரு – அதிசயம

1. துன்பம் வரும் வேளையிலே தேடிவந்து தேற்றிடுவார்
துக்கம் நம்மை வாட்டும்போது பக்கம் வந்து ஆற்றிடுவார்
ஜீவனுள்ள தேவனுக்கு ஜீவராகங்கள் பாடுங்கள்
– இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு

3 / 5

இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு அற்புதம் செய்பவரு – அதிசயம

2. இரண்டு மீனும் ஐந்தப்பமும் இயேசுவுக்கு போதுமய்யா
கோடி ஜனம் கூடினாலும் குறைவில்லாமல் கொடுப்பாரய்யா
நம்பி வந்தால் நன்மையுண்டு
நன்மை செய்கின்ற இயேசு உண்டு
– இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு

4 / 5

இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு அற்புதம் செய்பவரு – அதிசயம

3. கடலைக் கண்டு பயந்திடாதே – உன்
கடனை எண்ணி கலங்கிடாதே
கடலை இரண்டாய் பிளந்திட்டவர்
கடனை எல்லாம் தீர்த்திடுவார்
கடல்மேல் நடந்து புயலை நிறுத்தி
கடலுக்கெல்லையை குறித்திட்டவர்
– இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு

5 / 5

இயேசு நல்லவரு – நமக்கு போதுமானவரு அற்புதம் செய்பவரு – அதிசயம

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen