• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசு நாமம் சொல்ல சொல்ல எங்கும் எதிலும் ஜெயமே ஜெயமே அல்லேலூய

இயேசு நாமம் சொல்ல சொல்ல
எங்கும் எதிலும் ஜெயமே ஜெயமே
அல்லேலூயா அல்லேலூயா

1. இயேசுவின் நாமத்தில் புதுபெலன் உண்டு
உலர்ந்த எலும்பும் உயிர்பெறும் இன்று
பெலவீனம் சுகவீனம் நீங்கிடும் இன்று
உன்னத வல்லமை இறங்கிடும் இன்று
தெய்வீக சுகம் உண்டு நம் இயேசுவின் நாமத்தில்

2. இயேசுவின் பேர் சொல்ல பேய் நடுநடுங்கும்
அசுத்த ஆவிகள் அகன்றே ஓடும் -2
அந்தகார வல்லமை அழிந்தே போகும்
சாத்தானின் கோட்டைகள் தகர்ந்தே நொறுங்கும் பிசாசை
ஜெயித்திடுவோம் நம் இயேசுவின் நாமத்தில்

3. இயேசுவின் நாமத்தில் கேட்பது கிடைக்கும்
அற்புத அதிசயம் எதுவும் நடக்கும்
இருளும் விலகி வெளிச்சம் தோன்றும்
துக்கம் எல்லாம் சந்தோ~மாகும்
வாழ்வே புதிதாகும் நம் இயேசுவின் நாமத்தில்

1 / 5

இயேசு நாமம் சொல்ல சொல்ல எங்கும் எதிலும் ஜெயமே ஜெயமே அல்லேலூய

இயேசு நாமம் சொல்ல சொல்ல
எங்கும் எதிலும் ஜெயமே ஜெயமே
அல்லேலூயா அல்லேலூயா

2 / 5

இயேசு நாமம் சொல்ல சொல்ல எங்கும் எதிலும் ஜெயமே ஜெயமே அல்லேலூய

1. இயேசுவின் நாமத்தில் புதுபெலன் உண்டு
உலர்ந்த எலும்பும் உயிர்பெறும் இன்று
பெலவீனம் சுகவீனம் நீங்கிடும் இன்று
உன்னத வல்லமை இறங்கிடும் இன்று
தெய்வீக சுகம் உண்டு நம் இயேசுவின் நாமத்தில்

3 / 5

இயேசு நாமம் சொல்ல சொல்ல எங்கும் எதிலும் ஜெயமே ஜெயமே அல்லேலூய

2. இயேசுவின் பேர் சொல்ல பேய் நடுநடுங்கும்
அசுத்த ஆவிகள் அகன்றே ஓடும் -2
அந்தகார வல்லமை அழிந்தே போகும்
சாத்தானின் கோட்டைகள் தகர்ந்தே நொறுங்கும் பிசாசை
ஜெயித்திடுவோம் நம் இயேசுவின் நாமத்தில்

4 / 5

இயேசு நாமம் சொல்ல சொல்ல எங்கும் எதிலும் ஜெயமே ஜெயமே அல்லேலூய

3. இயேசுவின் நாமத்தில் கேட்பது கிடைக்கும்
அற்புத அதிசயம் எதுவும் நடக்கும்
இருளும் விலகி வெளிச்சம் தோன்றும்
துக்கம் எல்லாம் சந்தோ~மாகும்
வாழ்வே புதிதாகும் நம் இயேசுவின் நாமத்தில்

5 / 5

இயேசு நாமம் சொல்ல சொல்ல எங்கும் எதிலும் ஜெயமே ஜெயமே அல்லேலூய

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen