• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசு நாமம் மேலானது இயேசு நாமம் உயர்ந்தது இயேசு நாமம் உலகிலே

இயேசு நாமம் மேலானது
இயேசு நாமம் உயர்ந்தது
இயேசு நாமம் உலகிலே
என்றென்றும் மாறாதது

அவர் நாமம் விடுதலை
அவர் நாமம் அடைக்கலம்
அவர் நாமம் இரட்சண்யமே
அவர் நாமம் இயேசுவே

இயேசு நாமம் புகலிடம்
இயேசு நாமம் கன்மலை
இயேசு நாமம் துருகமே
இயேசு நாமம் போதுமே

இயேசு நாமத்தில் சுகமுண்டு
இயேசு நாமத்தில் பெலனுண்டு
இயேசு நாமத்தில் ஜெயமுண்டு
அவர் நாமம் இயேசுவே

1 / 5

இயேசு நாமம் மேலானது இயேசு நாமம் உயர்ந்தது இயேசு நாமம் உலகிலே

இயேசு நாமம் மேலானது
இயேசு நாமம் உயர்ந்தது
இயேசு நாமம் உலகிலே
என்றென்றும் மாறாதது

2 / 5

இயேசு நாமம் மேலானது இயேசு நாமம் உயர்ந்தது இயேசு நாமம் உலகிலே

அவர் நாமம் விடுதலை
அவர் நாமம் அடைக்கலம்
அவர் நாமம் இரட்சண்யமே
அவர் நாமம் இயேசுவே

3 / 5

இயேசு நாமம் மேலானது இயேசு நாமம் உயர்ந்தது இயேசு நாமம் உலகிலே

இயேசு நாமம் புகலிடம்
இயேசு நாமம் கன்மலை
இயேசு நாமம் துருகமே
இயேசு நாமம் போதுமே

4 / 5

இயேசு நாமம் மேலானது இயேசு நாமம் உயர்ந்தது இயேசு நாமம் உலகிலே

இயேசு நாமத்தில் சுகமுண்டு
இயேசு நாமத்தில் பெலனுண்டு
இயேசு நாமத்தில் ஜெயமுண்டு
அவர் நாமம் இயேசுவே

5 / 5

இயேசு நாமம் மேலானது இயேசு நாமம் உயர்ந்தது இயேசு நாமம் உலகிலே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen