• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம் இனிய சமுதாயம் அமைப்போம் சு

இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்
இனிய சமுதாயம் அமைப்போம்

சுயவெறுப்பென்னும் எல்கைக்குச் செல்வோம்
சுத்த சுவிசேஷம் பாரெங்கும் உரைப்போம்
ஆசைகள் அனைத்தையும் அடியோடு அழிப்போம்
பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்

போட்டி பொறாமைகள் புழுதியில் மாய்ப்போம்
புதிய சமுதாயம் மலர்ந்திட உழைப்போம்
சீடராய் வாழ்ந்திட யாவரும் முயல்வோம்
பரன் இயேசு பவனிக்கு பாதைகள் அமைப்போம்

பொறுப்போடு வாழ்ந்திட பொருத்தனை செய்வோம்
புவிமீது நமக்கேதும் பிடிப்பில்லை என்போம்
பரலோகில் நமக்காய்ப் பொருள்கோடி சேர்ப்போம்
பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்

அன்பெனும் பண்பிலே அவரைப் போலாவோம்
ஆண்டவர் அழகினை அகத்தினில் பெறுவோம்
பிறருக்காய் வாழ்வதே பாக்கியம் என்போம்
பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்

1 / 6

இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம் இனிய சமுதாயம் அமைப்போம் சு

இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம்
இனிய சமுதாயம் அமைப்போம்

2 / 6

இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம் இனிய சமுதாயம் அமைப்போம் சு

சுயவெறுப்பென்னும் எல்கைக்குச் செல்வோம்
சுத்த சுவிசேஷம் பாரெங்கும் உரைப்போம்
ஆசைகள் அனைத்தையும் அடியோடு அழிப்போம்
பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்

3 / 6

இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம் இனிய சமுதாயம் அமைப்போம் சு

போட்டி பொறாமைகள் புழுதியில் மாய்ப்போம்
புதிய சமுதாயம் மலர்ந்திட உழைப்போம்
சீடராய் வாழ்ந்திட யாவரும் முயல்வோம்
பரன் இயேசு பவனிக்கு பாதைகள் அமைப்போம்

4 / 6

இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம் இனிய சமுதாயம் அமைப்போம் சு

பொறுப்போடு வாழ்ந்திட பொருத்தனை செய்வோம்
புவிமீது நமக்கேதும் பிடிப்பில்லை என்போம்
பரலோகில் நமக்காய்ப் பொருள்கோடி சேர்ப்போம்
பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்

5 / 6

இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம் இனிய சமுதாயம் அமைப்போம் சு

அன்பெனும் பண்பிலே அவரைப் போலாவோம்
ஆண்டவர் அழகினை அகத்தினில் பெறுவோம்
பிறருக்காய் வாழ்வதே பாக்கியம் என்போம்
பரன் இயேசு பவனிக்குப் பாதைகள் அமைப்போம்

6 / 6

இயேசுவின் அடிச்சுவட்டில் நடப்போம் இனிய சமுதாயம் அமைப்போம் சு

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen