• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவின் அன்பிற்கே ஆழம் இல்லையே ஆழ்கடல் அளந்தும் நேசரின் அன

இயேசுவின் அன்பிற்கே
ஆழம் இல்லையே
ஆழ்கடல் அளந்தும்
நேசரின் அன்பை
அளந்திட முடியாதே

1. பாவியாம் என்னை தெரிந்தெடுத்தார்
பாதையும் காட்டினாரே
ஜீவனும் வழியும் சத்தியமே
நல் மேய்ப்பனும் அவரே – இயேசுவின்

2. நல்ல போராட்டம் போராட
வல்ல தேவன் அருள்வார்
ஓட்டத்தை முடித்து கடைசி மட்டும்
விசுவாசம் காத்துக் கொள்வாய் – இயேசுவின்

3. கல்வாரி நாயகன் சிந்தும் இரத்தம்
கறைகளை நீக்கிடவே
கர்த்தன் இயேசு இருகரம் நீட்டி
அழைப்பதை பாராயோ – இயேசுவின்

1 / 5

இயேசுவின் அன்பிற்கே ஆழம் இல்லையே ஆழ்கடல் அளந்தும் நேசரின் அன

இயேசுவின் அன்பிற்கே
ஆழம் இல்லையே
ஆழ்கடல் அளந்தும்
நேசரின் அன்பை
அளந்திட முடியாதே

2 / 5

இயேசுவின் அன்பிற்கே ஆழம் இல்லையே ஆழ்கடல் அளந்தும் நேசரின் அன

1. பாவியாம் என்னை தெரிந்தெடுத்தார்
பாதையும் காட்டினாரே
ஜீவனும் வழியும் சத்தியமே
நல் மேய்ப்பனும் அவரே – இயேசுவின்

3 / 5

இயேசுவின் அன்பிற்கே ஆழம் இல்லையே ஆழ்கடல் அளந்தும் நேசரின் அன

2. நல்ல போராட்டம் போராட
வல்ல தேவன் அருள்வார்
ஓட்டத்தை முடித்து கடைசி மட்டும்
விசுவாசம் காத்துக் கொள்வாய் – இயேசுவின்

4 / 5

இயேசுவின் அன்பிற்கே ஆழம் இல்லையே ஆழ்கடல் அளந்தும் நேசரின் அன

3. கல்வாரி நாயகன் சிந்தும் இரத்தம்
கறைகளை நீக்கிடவே
கர்த்தன் இயேசு இருகரம் நீட்டி
அழைப்பதை பாராயோ – இயேசுவின்

5 / 5

இயேசுவின் அன்பிற்கே ஆழம் இல்லையே ஆழ்கடல் அளந்தும் நேசரின் அன

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen