• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவின் இரத்தம் ஜெயமே தூய இரத்தத்தால் வெற்றி வெற்றியே இயேச

இயேசுவின் இரத்தம் ஜெயமே
தூய இரத்தத்தால் வெற்றி வெற்றியே
இயேசு இரத்தத்தால் சாத்தான் வீழ்ந்தான்

1. பாவத்தில் வாழ்ந்த காலத்தில்
நிம்மதி அற்ற வேளையில்
என்னை அழைத்தீர் உம்மை அண்டினேன்
உந்தன் இரத்தத்தால் என்னை கழுவினீர் – இயேசுவின்

2. வேதனை நிறைந்த நேரத்தில்
ஆபத்தில் பயந்த வேளையில்
உம்மை கூப்பிட்டேன் என்னருகில் வந்தீர்
உந்தன் இரத்தத்தால் என்னை மூடினீர் – இயேசுவின்

3. சோதனை சூழ்ந்த நேரத்தில்
சேற்றினில் மூழ்கும் வேளையில்
உந்தன் கரத்தை என் மேல் வைத்தீர்

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

இயேசுவின் இரத்தம் ஜெயமே தூய இரத்தத்தால் வெற்றி வெற்றியே இயேச

3. சோதனை சூழ்ந்த நேரத்தில்
சேற்றினில் மூழ்கும் வேளையில்
உந்தன் கரத்தை என் மேல் வைத்தீர்
உந்தன் இரத்தத்தால் என்னை மூடினீர் – இயேசுவின்

5 / 5

இயேசுவின் இரத்தம் ஜெயமே தூய இரத்தத்தால் வெற்றி வெற்றியே இயேச

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen