• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம் இயேசுவுக்காய் ஜீவிப்பதே எனக்

இயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம்
இயேசுவுக்காய் ஜீவிப்பதே எனக்கு ஆனந்தம்

1. இன்பம் (2) உள்ளமெல்லாம் இன்பம் கொள்ளுதே
பொங்கி (2) பாத்திரம் நிரம்பி வழியுதே
புரண்டு(2) சமாதானம் நதியாய் பாயுதே
உருண்டு (2) பாவபாரம் ஓடி மறையுதே – இயேசுவின்

2. கேட்க (2) வேதம் விசுவாசம் பெருகுதே
நினைக்க (2) கல்வாரியை அன்பு பெருகுதே
பேச (2) அன்னியபாஷை பக்தி பெருகுதே
பாட (2) பரிசுத்தாவி நிறைவு பெருகுதே – இயேசுவின்

3. ஜெபிக்க (2) மலைகளும் அசைந்து போகுதே
துதிக்க (2) சத்ரு கோட்டை இடிந்து வீழ்குதே
இயேசு (2) என் ரோகம் எல்லாம் தொலையுதே
இயேசு (2) ரத்தம் ரத்தம் சுத்தமாகுதே – இயேசுவின்

4. சகிக்க (2) பாடுகளை பலன் பெருகுதே
சுமக்க (2) சிலுவைதனை சொர்க்கம் திறக்குதே
கொள்ள (2) ஆத்ம பாரம் மீட்பு பெருகுதே
சொல்ல (2) சுவிசேஷம் அற்புதம் விளங்குதே -இயேசுவின்

5. ஊற்றும் (2) வாக்குதத்த பின்மாரி ஊற்றும்
வாரும் (2) வல்லமை விளங்கவே வாரும்
தாரும் (2) ஆவியின் வரங்களைத் தாரும்
போடும் (2) பரிசுத்த அக்கினி போடும் – இயேசுவின்

1 / 7

2 / 7

3 / 7

4 / 7

5 / 7

இயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம் இயேசுவுக்காய் ஜீவிப்பதே எனக்

4. சகிக்க (2) பாடுகளை பலன் பெருகுதே
சுமக்க (2) சிலுவைதனை சொர்க்கம் திறக்குதே
கொள்ள (2) ஆத்ம பாரம் மீட்பு பெருகுதே
சொல்ல (2) சுவிசேஷம் அற்புதம் விளங்குதே -இயேசுவின்

6 / 7

இயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம் இயேசுவுக்காய் ஜீவிப்பதே எனக்

5. ஊற்றும் (2) வாக்குதத்த பின்மாரி ஊற்றும்
வாரும் (2) வல்லமை விளங்கவே வாரும்
தாரும் (2) ஆவியின் வரங்களைத் தாரும்
போடும் (2) பரிசுத்த அக்கினி போடும் – இயேசுவின்

7 / 7

இயேசுவின் சமூகம் எத்தனை ஆனந்தம் இயேசுவுக்காய் ஜீவிப்பதே எனக்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen