• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும் சமயங்களில் பேசுவார் தியானத

இயேசுவின் நாமத்தில் நாம்
கூடிடும் சமயங்களில்
பேசுவார் தியானத்திலே
அவர் தம் கிருபைகள் அளிக்க

1. மலைகள் விலகினாலும்
மாபர்வதம் நிலை பெயர்ந்தும்
என்றும் மாறாத அவர் கிருபைகள்
தம் மக்களுக்காறுதலே – இயேசு

2. சீயோனில் அவர் நம்மையே
சிறுமந்தையாய் சேர்த்திடுவார்
நித்திய ராஜ்யத்தை தந்திடுவார்
சத்திய பாதையில் நடந்ததினால் – இயேசு

3. கஷ்டங்கள் கவலைகளில்
அன்புக்கரம் நம்மை தாங்கிடுமே
கஷ்டங்கள் மாறிடுமே
நாதன் இயேசுவின் நாமத்தினால் – இயேசு

1 / 5

இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும் சமயங்களில் பேசுவார் தியானத

இயேசுவின் நாமத்தில் நாம்
கூடிடும் சமயங்களில்
பேசுவார் தியானத்திலே
அவர் தம் கிருபைகள் அளிக்க

2 / 5

இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும் சமயங்களில் பேசுவார் தியானத

1. மலைகள் விலகினாலும்
மாபர்வதம் நிலை பெயர்ந்தும்
என்றும் மாறாத அவர் கிருபைகள்
தம் மக்களுக்காறுதலே – இயேசு

3 / 5

இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும் சமயங்களில் பேசுவார் தியானத

2. சீயோனில் அவர் நம்மையே
சிறுமந்தையாய் சேர்த்திடுவார்
நித்திய ராஜ்யத்தை தந்திடுவார்
சத்திய பாதையில் நடந்ததினால் – இயேசு

4 / 5

இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும் சமயங்களில் பேசுவார் தியானத

3. கஷ்டங்கள் கவலைகளில்
அன்புக்கரம் நம்மை தாங்கிடுமே
கஷ்டங்கள் மாறிடுமே
நாதன் இயேசுவின் நாமத்தினால் – இயேசு

5 / 5

இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும் சமயங்களில் பேசுவார் தியானத

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen