• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவின் நாமம் அன்பின் நாமம் இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

இயேசுவின் நாமம் அன்பின் நாமம்
இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

1. கூனர் நிமிர்ந்திட
செவிடர் கேட்டிட
பாவம் போக்கிடும்
பரலோக நாமம் – இயேசு

2. சாத்தான் வீழ்ந்திட
சத்தியம் ஓங்கிட
சபையில் நிறைந்திடும்
புண்ணிய நாமம் – இயேசு

3. வஞ்சகம் நீங்கிட
தஞ்சம் பெற்றிட
வாஞ்சையில் நிறைந்திடும்
புனித நாமம் – இயேசு

4. வறுமை நீக்கிட
அருமை பெற்றிட
வளத்தில் நிறைந்திடும்
வல்ல நாமம் – இயேசு

5. அநீதி நீக்கிட
நீதி பெற்றிட
குருதி சிந்திடும்
குறைவில்லாத நாமம் – இயேசு

6. உண்மை வளர்ந்திட
ஊக்கம் உயர்ந்திட
உரிமை நிறைந்திடும்
உன்னத நாமம் – இயேசு

7. அறுவடை பெருகிட
ஆட்களை அழைத்திட
ஆவியைப் பொழிந்திடும்
ஆனந்த நாமம் – இயேசு

1 / 9

இயேசுவின் நாமம் அன்பின் நாமம் இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

இயேசுவின் நாமம் அன்பின் நாமம்
இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

2 / 9

இயேசுவின் நாமம் அன்பின் நாமம் இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

1. கூனர் நிமிர்ந்திட
செவிடர் கேட்டிட
பாவம் போக்கிடும்
பரலோக நாமம் – இயேசு

3 / 9

இயேசுவின் நாமம் அன்பின் நாமம் இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

2. சாத்தான் வீழ்ந்திட
சத்தியம் ஓங்கிட
சபையில் நிறைந்திடும்
புண்ணிய நாமம் – இயேசு

4 / 9

இயேசுவின் நாமம் அன்பின் நாமம் இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

3. வஞ்சகம் நீங்கிட
தஞ்சம் பெற்றிட
வாஞ்சையில் நிறைந்திடும்
புனித நாமம் – இயேசு

5 / 9

இயேசுவின் நாமம் அன்பின் நாமம் இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

4. வறுமை நீக்கிட
அருமை பெற்றிட
வளத்தில் நிறைந்திடும்
வல்ல நாமம் – இயேசு

6 / 9

இயேசுவின் நாமம் அன்பின் நாமம் இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

5. அநீதி நீக்கிட
நீதி பெற்றிட
குருதி சிந்திடும்
குறைவில்லாத நாமம் – இயேசு

7 / 9

இயேசுவின் நாமம் அன்பின் நாமம் இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

6. உண்மை வளர்ந்திட
ஊக்கம் உயர்ந்திட
உரிமை நிறைந்திடும்
உன்னத நாமம் – இயேசு

8 / 9

இயேசுவின் நாமம் அன்பின் நாமம் இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

7. அறுவடை பெருகிட
ஆட்களை அழைத்திட
ஆவியைப் பொழிந்திடும்
ஆனந்த நாமம் – இயேசு

9 / 9

இயேசுவின் நாமம் அன்பின் நாமம் இன்பம் சுரந்திடும் மதுர நாமம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen