இயேசுவின் பின்னே போகத்
துணிந்தேன் – பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் (3)
2. உலகம் என் பின்னே சிலுவை
என் முன்னே – பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் (3)
3. கஷ்டம் என் இன்பம் நஷ்டம்
என் லாபம் – பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் (3)
4. என் மீட்பர் பாதை என்றும்
பின் செல்வேன் – பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் (3)
5. இயேசு என் ஆசை சீயோன்
என் வாஞ்சை – பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் (3)
6. நேசரின் சித்தம் செய்வதென்
வாஞ்சை – பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் (3)
7. செல்வேன் நான் வேகம் வெல்வேன்
என் கிரீடம் – பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் (3)
8. கேட்கும் ஓர் ஓசை வா எந்தன்
காந்தை – பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் (3)