• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம் பரிசுத்தப் புரட்சிக்கு

இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம்
பரிசுத்தப் புரட்சிக்கு வழி வகுப்போம்
பாரதத்தின் புதல்வரை விரைந்து மீட்போம்
இயேசுவின் ஆட்சியில் வர உழைப்போம்

பாரதத்தில் வாழும் ஜனங்கள் .. இன்று
சிலுவைப் பக்கம் வந்திட வேண்டும்
கர்த்தரே தெய்வமென்று பரவட்டுமே
நித்தமும் சேவிப்போர் பெருகட்டுமே

இயேசுவை நம்பும் யாவரும் – அவர்
இனிய செய்தி கூறிட வேண்டும்
இயேசுவே நங்கூரம் வேறு வழி இல்லை
நற்செய்தி கூறுவோம் தேசமெங்கிலும்

செயல்வீரர் வாலிபனே வா .. இயேசு
தளபதி அழைக்கிறார் வா
புதியதோர் பாரதம் படைத்திடவா
எழுந்து வா, விரைந்து வா, செயல்பட வா,

1 / 6

2 / 6

இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம் பரிசுத்தப் புரட்சிக்கு

பாரதத்தில் வாழும் ஜனங்கள் .. இன்று
சிலுவைப் பக்கம் வந்திட வேண்டும்
கர்த்தரே தெய்வமென்று பரவட்டுமே
நித்தமும் சேவிப்போர் பெருகட்டுமே

3 / 6

இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம் பரிசுத்தப் புரட்சிக்கு

இயேசுவை நம்பும் யாவரும் – அவர்
இனிய செய்தி கூறிட வேண்டும்
இயேசுவே நங்கூரம் வேறு வழி இல்லை
நற்செய்தி கூறுவோம் தேசமெங்கிலும்

4 / 6

இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம் பரிசுத்தப் புரட்சிக்கு

செயல்வீரர் வாலிபனே வா .. இயேசு
தளபதி அழைக்கிறார் வா
புதியதோர் பாரதம் படைத்திடவா
எழுந்து வா, விரைந்து வா, செயல்பட வா,

5 / 6

இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம் பரிசுத்தப் புரட்சிக்கு

6 / 6

இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம் பரிசுத்தப் புரட்சிக்கு

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen