• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள் – அவர் அன்புக்கு அடிபணிந்த சீ

இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள் – அவர்
அன்புக்கு அடிபணிந்த சீடர்கள்
தேவகரம் வடிவமைத்த ஜீவ சிற்பங்கள் – அவர்
ஆற்றலுக்கு வலுவான உயிர்ச்சான்றுகள்

இசாவா நாங்கள் இசாவா – 2
இயேசுவைச் சேர்ந்தவர்கள் இசாவா – நாங்கள் -2

இயேசுவைப் பற்றிக்கொண்ட புத்திசாலிகள்
உன்னதத்தில் கொலுவிருக்கும் விந்தை மாந்தர்கள்
நிலைவாழ்வும் நிறைவாழ்வும் கண்ட ஞானிகள்
சாத்தானைத் தோற்கடிக்கும் வெற்றி வீரர்கள் – நாங்கள்

பாவ மாந்தர் மீட்பைக் காணும் அடையாளங்கள்
தேவ செய்தி சுமந்தலையும் இராஜ மடல்கள்
தூய்மை மணம் வீசுகின்ற நற்கந்தங்கள்
வாழ்வை பானபலியாக்கும் உயிர்த்தோழர்கள் – நாங்கள்

தேவ அரசு விடிய உழைக்கும் போராளிகள்
தேசத்தைக் கலக்குகின்ற சாவின் எதிரிகள்
இராஜநெறி பரப்புகின்ற புரட்சியாளர்கள்
தேவனுக்காய் வாழ்ந்து முடிக்கும் நித்யசாட்சிகள் – நாங்கள்

1 / 7

2 / 7

3 / 7

4 / 7

5 / 7

இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள் – அவர் அன்புக்கு அடிபணிந்த சீ

தேவ அரசு விடிய உழைக்கும் போராளிகள்
தேசத்தைக் கலக்குகின்ற சாவின் எதிரிகள்
இராஜநெறி பரப்புகின்ற புரட்சியாளர்கள்
தேவனுக்காய் வாழ்ந்து முடிக்கும் நித்யசாட்சிகள் – நாங்கள்

6 / 7

இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள் – அவர் அன்புக்கு அடிபணிந்த சீ

7 / 7

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen