• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும் தாராளமாய் என்றும் அவரோடு

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும் தாராளமாய்
என்றும் அவரோடு தங்கி நம்பி நேசிப்பேன் மெய்யாய்

ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன்
நேச ரட்சகா நான் யாவும் ஒப்புவிக்கிறேன்

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் அவர் பாதம் பணிந்தேன்
லோக இன்பம் யாவும் விட்டேன் இப்போதேற்றுக் கொள்ளுமேன்

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் முற்றும் ஆட்கொண்டருளும்
நாம் உம் சொந்தம் நீர் என் சொந்தம் சாட்சியாம் தேவாவியும்

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் நாதா அடியேனையும்
அன்பு பெலத்தால் நிரப்பி என்னை ஆசீர்வதியும்

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் திவ்விய ஜூவாலை வீசுதே
பூரண இரட்சை, பேரானந்தம் சதா ஸ்தோத்திரம் அவர்க்கே

1 / 7

2 / 7

3 / 7

4 / 7

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும் தாராளமாய் என்றும் அவரோடு

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் முற்றும் ஆட்கொண்டருளும்
நாம் உம் சொந்தம் நீர் என் சொந்தம் சாட்சியாம் தேவாவியும்

5 / 7

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும் தாராளமாய் என்றும் அவரோடு

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் நாதா அடியேனையும்
அன்பு பெலத்தால் நிரப்பி என்னை ஆசீர்வதியும்

6 / 7

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும் தாராளமாய் என்றும் அவரோடு

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் திவ்விய ஜூவாலை வீசுதே
பூரண இரட்சை, பேரானந்தம் சதா ஸ்தோத்திரம் அவர்க்கே

7 / 7

இயேசுவுக்கே ஒப்புவித்தேன் யாவையும் தாராளமாய் என்றும் அவரோடு

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen