• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன் உமது அழகு வதனம் கா

இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன்
உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன்
மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன்
தங்க ப+மி அதில் நடக்க ஆசைப்படுகிறேன் – 2

இயேசையா நீர் எந்தன் ஏக்கமையா
இயேசையா எனக்கு எல்லாமே நீர் தானையா – 2

எனது பாவ சுமைகள் நீங்கி விடுதலை பெற்றேன்
மரித்துயிர்த்த தேவனுக்காய் பிழைத்திருக்கிறேன்
சகலமானவர்க்கும் தேவ தூது சொல்கிறேன்
மரணம் வரை கீழ்படிந்து வாழவிருக்கிறேன் – நான் – 2

தேக பலன் ஒடுங்கினாலும் சோர்வு நீங்கினேன்
ஆவி மனிதன் பெலன் பெறவே மகிழ்ந்திருக்கிறேன்
பரம வாசல் ஸ்தலத்தை நாளும் ஏங்கித் தவிக்கிறேன்
மரண அச்சமின்றி நித்திய வாழ்வை தொடர்கிறேன் -நான்-2

உலகின் வாசம் கொஞ்சம் காலம் அறிந்திருக்கிறேன்
தேவ பிரியம் செய்வதே என் ஆவலாக்கினேன்
கணக்கு கேட்கும் கர்த்தர் முன்பு நிற்கும் நாளிலே
மகிழ்ச்சி பொங்க பரிசளிப்பார் மகிமைப்படுத்துவார் – என்-2

1 / 6

2 / 6

3 / 6

4 / 6

5 / 6

இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன் உமது அழகு வதனம் கா

உலகின் வாசம் கொஞ்சம் காலம் அறிந்திருக்கிறேன்
தேவ பிரியம் செய்வதே என் ஆவலாக்கினேன்
கணக்கு கேட்கும் கர்த்தர் முன்பு நிற்கும் நாளிலே
மகிழ்ச்சி பொங்க பரிசளிப்பார் மகிமைப்படுத்துவார் – என்-2

6 / 6

இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன் உமது அழகு வதனம் கா

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen