• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவே எந்தன் போஜனம் இயேசுவே எந்தன் ஜீவ மன்னா இயேசுவே எந்தன

இயேசுவே எந்தன் போஜனம்
இயேசுவே எந்தன் ஜீவ மன்னா
இயேசுவே எந்தன் ஜீவ அப்பம்
தாகத்தை தீர்த்திடும் ஜீவ நதி

1. பாவக் கொடுமையால் நாவறண்ட போது
பார்த்து கசிந்து உள்ளம் நொறுங்கி – 2
கல்வாரி சிலுவையில் தன்னைப் பிழிந்தார்
இரத்தத்தைப் பருக பானமாய் தந்தார் – இயேசுவே

2. தாயென்னை மறந்து தள்ளின போது
தகப்பன் வெறுத்து பகைத்த போதும – 2;
ஆணிகள் பாய்ந்த கரங்கள் கொண்டு
ஆழாதே நானுண்டெனக் கண்ணீர் துடைத்தார்

3. உள்ளத்தின் வேதனை மிஞ்சிடும் நேரம்
உண்மையாய் அணைக்கும் அன்பரின் கரம்
பக்கமாய் நின்று தேற்றிடுவாரே
பரிதபித்தன்பாய் வேண்டிடுவாரே – இயேசுவே

4. அன்புக்கு ஏங்கின அனாதை எனக்கு
அன்பர் என் இயேசுவே எல்லாமு மானார்
எனக்கும் நீதான் எல்லாமுமென்றார்
தாயாய் தகப்பனாய் நண்பனாய் ஆனார்

1 / 7

இயேசுவே எந்தன் போஜனம் இயேசுவே எந்தன் ஜீவ மன்னா இயேசுவே எந்தன

இயேசுவே எந்தன் போஜனம்
இயேசுவே எந்தன் ஜீவ மன்னா
இயேசுவே எந்தன் ஜீவ அப்பம்
தாகத்தை தீர்த்திடும் ஜீவ நதி

2 / 7

இயேசுவே எந்தன் போஜனம் இயேசுவே எந்தன் ஜீவ மன்னா இயேசுவே எந்தன

1. பாவக் கொடுமையால் நாவறண்ட போது
பார்த்து கசிந்து உள்ளம் நொறுங்கி – 2
கல்வாரி சிலுவையில் தன்னைப் பிழிந்தார்
இரத்தத்தைப் பருக பானமாய் தந்தார் – இயேசுவே

3 / 7

இயேசுவே எந்தன் போஜனம் இயேசுவே எந்தன் ஜீவ மன்னா இயேசுவே எந்தன

2. தாயென்னை மறந்து தள்ளின போது
தகப்பன் வெறுத்து பகைத்த போதும – 2;
ஆணிகள் பாய்ந்த கரங்கள் கொண்டு
ஆழாதே நானுண்டெனக் கண்ணீர் துடைத்தார்

4 / 7

இயேசுவே எந்தன் போஜனம் இயேசுவே எந்தன் ஜீவ மன்னா இயேசுவே எந்தன

3. உள்ளத்தின் வேதனை மிஞ்சிடும் நேரம்
உண்மையாய் அணைக்கும் அன்பரின் கரம்
பக்கமாய் நின்று தேற்றிடுவாரே
பரிதபித்தன்பாய் வேண்டிடுவாரே – இயேசுவே

5 / 7

இயேசுவே எந்தன் போஜனம் இயேசுவே எந்தன் ஜீவ மன்னா இயேசுவே எந்தன

4. அன்புக்கு ஏங்கின அனாதை எனக்கு
அன்பர் என் இயேசுவே எல்லாமு மானார்
எனக்கும் நீதான் எல்லாமுமென்றார்
தாயாய் தகப்பனாய் நண்பனாய் ஆனார்

6 / 7

இயேசுவே எந்தன் போஜனம் இயேசுவே எந்தன் ஜீவ மன்னா இயேசுவே எந்தன

7 / 7

இயேசுவே எந்தன் போஜனம் இயேசுவே எந்தன் ஜீவ மன்னா இயேசுவே எந்தன

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen