• myspiritualvoice2025@gmail.com

Header
shape
இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும் பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய

இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்
பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய ஊற்றைக்காட்டும்

மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரே
விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே

பாவியேன் கல்வாரியில் இரட்சிப்பைப் பெற்றேனே
ஞானஜோதி தோன்றவும் கண்டு ப+ரித்தேனே

இரட்சகா, கல்வாரியின் காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக

இன்னமும் கல்வாரியில் ஆவலாய் நிற்பேனே
பின்பு மோட்ச லோகத்தில் என்றும் வாழுவேனே

1 / 6

2 / 6

3 / 6

இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும் பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய

பாவியேன் கல்வாரியில் இரட்சிப்பைப் பெற்றேனே
ஞானஜோதி தோன்றவும் கண்டு ப+ரித்தேனே

4 / 6

இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும் பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய

இரட்சகா, கல்வாரியின் காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக

5 / 6

இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும் பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய

இன்னமும் கல்வாரியில் ஆவலாய் நிற்பேனே
பின்பு மோட்ச லோகத்தில் என்றும் வாழுவேனே

6 / 6

இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும் பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen