இயேசுவே போதும் -2
எந்தன் வாடிநனிலே
இயேசுவே வேண்டும் -2
என்றும் வாடிநவினிலே
1. உயிர்த்த இயேசுவே
என்னில் வாருமே
பாவம் சாபம் ரோகம்
யாவும் நீக்கிவிட்டவரே
2. மரண சாயலில்
உம்முடன் இணைந்திட
பழைய பாவ மனுஷ குணத்தை
சிலுவையில் அறைகின்றேன்
3. கிறிஸ்துவை உடையவனாடீநு
என்றும் ஜீவிக்க
மாம்சம் ஆசை இச்சை எல்லாம்
சிலுவையில் அறைந்துள்ளேன்
4. சிலுவையை மட்டுமே
மேன்மை பாராட்ட
இயேசுவால் உலகத்தை இன்று நான்
சிலுவையில் அறைந்துவிட்டேன்