• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன் அவரன்புக்கு என்னையே பறி

இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன்
அவரன்புக்கு என்னையே பறிகொடுத்தேன்

அவருக்குள் வாழ்கின்றேன்
அவருக்குள் அசைகின்றேன்
அவருக்குள் சுகித்திருக்கின்றேன்
அவருக்காய் வாழ்கின்றேன்

என்றும் மாறாத நம் இயேசு என் வாழ்வின் சொந்தமானார்
அவரே என் வாஞ்சை ஆதாரம் என்றும்
விசுவாச வேரூன்றி அவருக்குள் வளர்கின்றேன்
அவர்மீது மாளிகையாய் நான் கட்டப்படுகின்றேன்

என்தன் இயேசு தருகிறார் பேரின்ப சுக வாழ்வு
அவரே என் வாஞ்சை பரிசுத்த பாதுகாப்பு
அழியாத தேவன்பால் நித்தமும் நிரம்புகின்றேன்
அவர் தொனிக் கீழ்படிந்து அவர்பின் நடக்கின்றேன்

உயர்தரமான சுவிஷேசம் உயர்வளிக்கும் என்றும்
அழகிய மனுக்குலத்தின் தனிப்பெறும் காரணமே
இயேசுவில் நான் காண்பேன் வாழ்வில் சம்பூரணம்
சமுதாயம் சீர் அமைய என்றும் அவரே நிவாரணம்

1 / 6

2 / 6

3 / 6

4 / 6

5 / 6

இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன் அவரன்புக்கு என்னையே பறி

உயர்தரமான சுவிஷேசம் உயர்வளிக்கும் என்றும்
அழகிய மனுக்குலத்தின் தனிப்பெறும் காரணமே
இயேசுவில் நான் காண்பேன் வாழ்வில் சம்பூரணம்
சமுதாயம் சீர் அமைய என்றும் அவரே நிவாரணம்

6 / 6

இயேசுவை என் நெஞ்சில் ஏற்றுக்கொண்டேன் அவரன்புக்கு என்னையே பறி

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen