• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவைப் போல தெய்வமில்லை இவரைப் போல யாருமில்லே மனதுருக்கம்

இயேசுவைப் போல தெய்வமில்லை
இவரைப் போல யாருமில்லே
மனதுருக்கம் உடையவரு மன்னிப்பதில் பெரியவரு
அன்பு பெரியது கிருபை பெரியது இரக்கம் பெரியதுங்க
இயேசு சாமிக்கு இணையாருங்க
– இயேசுவைப் போல தெய்வமில்லை

1. அளவற்ற அன்பாலே அணைக்கின்ற தெய்வத்தை
அதிகாலை தேடிட வாங்க – நீங்க (2)
எண்ணற்ற நன்மைகள் எல்லோர்க்கும்
செய்திட்ட இயேசுவைப் பாடிட வாங்க (2)
கண்ணீரைத் துடைச்சாரு – நம்ம கவலையை தீர்த்தாரு
கொண்டாடும் உள்ளங்களில் இயேசு குடி இருக்க வருவாரு
– இயேசுவைப் போல தெய்வமில்லை

2. சாத்தானின் கோட்டையை தகர்த்திட்ட தேவனை
சந்தோஷமாய் பாட வாங்க – தேவசந்நிதிக்கு ஓடி வாங்க
சஞ்சலம் வருத்தக்கள் நம்மை நெருங்காமல்
காக்கின்ற தெய்வம் இயேசுங்க – அவரை கண்டு வணங்கிட வாங்க
சந்தோஷம் வரும் போது நாம் சங்கீதம் பாடிடுவோம்
துன்பங்கள் வந்தாலும் தூய தேவனை துதித்திடுவோம்
– இயேசுவைப் போல தெய்வமில்லை

3. ஆளு அம்பு சேனை ஆடம்பரமாக
ஆயிரம் நாள் வாழ்ந்திட்டாலும் – உலகை
ஆளுகை நீ செய்திட்டாலும்
ஆத்துமாவை நீயும் நஷ்டப்படுத்தினால் இலாபம்
உனக்கொன்றுமில்லை – உன்னை இரட்சிக்க வேறாருமில்லை
முப்பது முக்கோடி தெய்வங்கள் வணங்கிடும் பெரியவரு
எட்டுதிசைகளுக்கும் மெய்யான இயேசுவே ஆண்டவரு
– இயேசுவைப் போல தெய்வமில்லை

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen