• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவையே துதிசெய் நீ மனமே இயேசுவையே துதிசெய்- கிறிஸ்தேசுவைய

இயேசுவையே துதிசெய் நீ மனமே
இயேசுவையே துதிசெய்- கிறிஸ்தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசு

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தராநந்தன் – ஏசு

3. எண்ணின காரியம் யாவும் முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசு

1 / 5

2 / 5

3 / 5

இயேசுவையே துதிசெய் நீ மனமே இயேசுவையே துதிசெய்- கிறிஸ்தேசுவைய

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தராநந்தன் – ஏசு

4 / 5

இயேசுவையே துதிசெய் நீ மனமே இயேசுவையே துதிசெய்- கிறிஸ்தேசுவைய

3. எண்ணின காரியம் யாவும் முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசு

5 / 5

இயேசுவையே துதிசெய் நீ மனமே இயேசுவையே துதிசெய்- கிறிஸ்தேசுவைய

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen