• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரிமேல

இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே

முன் மாரிமேல் பின் மாரி மழையே
உன்னதத்தினின்று வந்திறங்குதே

1. பெலத்தின் மேலே மா பெலனே
புது பெலன் நாம் பெற்றிட
சால்வைதனை எலிசா அடைந்தாற் போல்
சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம்

2. கிருபையின் மேல் மா கிருபை
கர்த்தரிடம் நாம் பெற்றிட
ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்யம்
ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம்- இரட்டிப

3. ஜெயத்தின் மேல் மா ஜெயமே
ஜெய தொனியாய் பெற்றிட
போர் முனையில் சிறு தாவீது போல
போர் வீரராக என்றும் ஜெயிப்போம்- இரட்டிப்

4. நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
நல் விசுவாசம் பெற்றிட
ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த
அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம்- இரட்டிப்

5. பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
பங்கில்லாமல் பெற்றிட
நீதியின் சூரியன் ஏசுவுடனே
நீதி அணிந்து என்றும் ஆளுவோம்- இரட்டிப்

6. மகிமையின் மேல் மா மகிமை
மறுரூபம் நாம் பெற்றிட
கண்ணிமை நேரத்திலே பறந்தேகி
கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம்-இரட்டிப்

1 / 10

இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரிமேல

இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே

2 / 10

இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரிமேல

முன் மாரிமேல் பின் மாரி மழையே
உன்னதத்தினின்று வந்திறங்குதே

3 / 10

இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரிமேல

1. பெலத்தின் மேலே மா பெலனே
புது பெலன் நாம் பெற்றிட
சால்வைதனை எலிசா அடைந்தாற் போல்
சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம்

4 / 10

இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரிமேல

2. கிருபையின் மேல் மா கிருபை
கர்த்தரிடம் நாம் பெற்றிட
ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்யம்
ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம்- இரட்டிப

5 / 10

இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரிமேல

3. ஜெயத்தின் மேல் மா ஜெயமே
ஜெய தொனியாய் பெற்றிட
போர் முனையில் சிறு தாவீது போல
போர் வீரராக என்றும் ஜெயிப்போம்- இரட்டிப்

6 / 10

இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரிமேல

4. நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
நல் விசுவாசம் பெற்றிட
ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த
அற்புதங்கள் நாம் என்றும் காணுவோம்- இரட்டிப்

7 / 10

இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரிமேல

5. பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
பங்கில்லாமல் பெற்றிட
நீதியின் சூரியன் ஏசுவுடனே
நீதி அணிந்து என்றும் ஆளுவோம்- இரட்டிப்

8 / 10

இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரிமேல

6. மகிமையின் மேல் மா மகிமை
மறுரூபம் நாம் பெற்றிட
கண்ணிமை நேரத்திலே பறந்தேகி
கர்த்தருடன் நாம் என்றும் வாழுவோம்-இரட்டிப்

9 / 10

இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரிமேல

10 / 10

இரட்டிப்பான நன்மைகள் தந்திட இயேசு வாக்களித்தாரே முன் மாரிமேல

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen