• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா? வருவேன் என்றவ

இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா?
வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார் சந்திக்க ஆயத்தமா?

கேள்! கேள்! மானிடரே! சிந்திக்க ஆயத்தமா?
இராஜாதி இராஜனாய் வந்திடுவார் சந்திக்க ஆயத்தமா?

பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே சந்திக்க ஆயத்தமா?
பரலோகம் வாழ்வின் நல்பாக்கியத்தை சந்திக்க ஆயத்தமா?

குத்தினோர் யாவரும் கண்டிடுவார் சந்திக்க ஆயத்தமா?
கத்திக் கதறியே தாழிடுவார் சந்திக்க ஆயத்தமா?

உலகமனைத்துமே கண்டிடுமே சந்திக்க ஆயத்தமா?
பரிசுத்தவான்களின் போர் நிற்குமே சந்திக்க ஆயத்தமா?

1 / 7

2 / 7

3 / 7

4 / 7

இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா? வருவேன் என்றவ

குத்தினோர் யாவரும் கண்டிடுவார் சந்திக்க ஆயத்தமா?
கத்திக் கதறியே தாழிடுவார் சந்திக்க ஆயத்தமா?

5 / 7

இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா? வருவேன் என்றவ

உலகமனைத்துமே கண்டிடுமே சந்திக்க ஆயத்தமா?
பரிசுத்தவான்களின் போர் நிற்குமே சந்திக்க ஆயத்தமா?

6 / 7

இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா? வருவேன் என்றவ

7 / 7

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen