• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இருந்தவரும் இருப்பரும் இனியும் வருபவரே உயந்தவரும் சிறந்தவரும

இருந்தவரும் இருப்பரும்
இனியும் வருபவரே
உயந்தவரும் சிறந்தவரும்
பெரியவரும் நீரே

உமக்கே ஆராதனை (4) ஐயா

1. எபினேசரே நீர் வாழ்க
என் மீட்பரே நீர் வாழ்க
என்னையும் நடத்தும் என் தெய்வம் நீரே
உம்மைப்போல் nஐபித்திட ஏங்குகிறேன்

2. பரிசுத்தரே நீர் வாழ்க
பரிகாரியே நீர் வாழ்க
துதியும் உமக்கே கனமும் உமக்கே
புகழும் உமக்கே செலுத்துகிறோம்

3. வல்லமையே நீர் வாழ்க
வழிகாட்டியே நீர் வாழ்க
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றிடும் தெய்வமே நடத்திடுமே

4. அடைக்கலமே நீர் வாழ்க
அதிசயமே நீர் வாழ்க
ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே சொந்தமும் நீரே

5. வைத்தியரே நீர் வாழ்க
வல்லவரே நீர் வாழ்க
பலத்த துருகம் எனக்கு நீரே
உமக்குள் வந்து சுகம் பெறுவேன்

1 / 8

இருந்தவரும் இருப்பரும் இனியும் வருபவரே உயந்தவரும் சிறந்தவரும

இருந்தவரும் இருப்பரும்
இனியும் வருபவரே
உயந்தவரும் சிறந்தவரும்
பெரியவரும் நீரே

2 / 8

இருந்தவரும் இருப்பரும் இனியும் வருபவரே உயந்தவரும் சிறந்தவரும

உமக்கே ஆராதனை (4) ஐயா

3 / 8

இருந்தவரும் இருப்பரும் இனியும் வருபவரே உயந்தவரும் சிறந்தவரும

1. எபினேசரே நீர் வாழ்க
என் மீட்பரே நீர் வாழ்க
என்னையும் நடத்தும் என் தெய்வம் நீரே
உம்மைப்போல் nஐபித்திட ஏங்குகிறேன்

4 / 8

இருந்தவரும் இருப்பரும் இனியும் வருபவரே உயந்தவரும் சிறந்தவரும

2. பரிசுத்தரே நீர் வாழ்க
பரிகாரியே நீர் வாழ்க
துதியும் உமக்கே கனமும் உமக்கே
புகழும் உமக்கே செலுத்துகிறோம்

5 / 8

இருந்தவரும் இருப்பரும் இனியும் வருபவரே உயந்தவரும் சிறந்தவரும

3. வல்லமையே நீர் வாழ்க
வழிகாட்டியே நீர் வாழ்க
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றிடும் தெய்வமே நடத்திடுமே

6 / 8

இருந்தவரும் இருப்பரும் இனியும் வருபவரே உயந்தவரும் சிறந்தவரும

4. அடைக்கலமே நீர் வாழ்க
அதிசயமே நீர் வாழ்க
ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே சொந்தமும் நீரே

7 / 8

இருந்தவரும் இருப்பரும் இனியும் வருபவரே உயந்தவரும் சிறந்தவரும

5. வைத்தியரே நீர் வாழ்க
வல்லவரே நீர் வாழ்க
பலத்த துருகம் எனக்கு நீரே
உமக்குள் வந்து சுகம் பெறுவேன்

8 / 8

இருந்தவரும் இருப்பரும் இனியும் வருபவரே உயந்தவரும் சிறந்தவரும

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen