• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம் இந்தியா எங்கும் சென்றிடுவோம்

இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம்
இந்தியா எங்கும் சென்றிடுவோம்
அழியும் ஜனங்களை மீட்டிடுவோம்
ஆண்டவர் வருகையை விரைவாக்குவோம்

இராஜாதி ராஜன் வருகின்றார்
பாதையை ஆயத்தமாக்கிடுவோம்
தூதர்கள் சூழ பரிசுத்தரோடே தேவன் வருகின்றார்

பரிசுத்த வாழ்வைத் தரித்திடுவோம்
விசுவாசக் கேடகம் பிடித்திடுவோம்
வேதத்தின் வழியில் நடந்திடுவோம்
பாவத்தை முற்றிலும் வெறுத்திடுவோம்

சுவிசேஷத் தீபத்தை ஏற்றிடுவோம்
தேவச் சித்தம் அதை நிறைவேற்றுவோம்
சிலுவைக்கு முன் தேசம் பணியச் செய்வோம்
பரலோகம் மகிழ்ந்திட வாழ்ந்திடுவோம்

1 / 5

இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம் இந்தியா எங்கும் சென்றிடுவோம்

இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம்
இந்தியா எங்கும் சென்றிடுவோம்
அழியும் ஜனங்களை மீட்டிடுவோம்
ஆண்டவர் வருகையை விரைவாக்குவோம்

2 / 5

இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம் இந்தியா எங்கும் சென்றிடுவோம்

இராஜாதி ராஜன் வருகின்றார்
பாதையை ஆயத்தமாக்கிடுவோம்
தூதர்கள் சூழ பரிசுத்தரோடே தேவன் வருகின்றார்

3 / 5

இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம் இந்தியா எங்கும் சென்றிடுவோம்

பரிசுத்த வாழ்வைத் தரித்திடுவோம்
விசுவாசக் கேடகம் பிடித்திடுவோம்
வேதத்தின் வழியில் நடந்திடுவோம்
பாவத்தை முற்றிலும் வெறுத்திடுவோம்

4 / 5

இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம் இந்தியா எங்கும் சென்றிடுவோம்

சுவிசேஷத் தீபத்தை ஏற்றிடுவோம்
தேவச் சித்தம் அதை நிறைவேற்றுவோம்
சிலுவைக்கு முன் தேசம் பணியச் செய்வோம்
பரலோகம் மகிழ்ந்திட வாழ்ந்திடுவோம்

5 / 5

இளைஞர் இயக்கமாய்ப் புறப்படுவோம் இந்தியா எங்கும் சென்றிடுவோம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen