• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் இனி இன்னல் என்பது நமக்கு இல

இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்
இனி இன்னல் என்பது நமக்கு இல்லை
மேளம் கொட்டி பாட்டு பாடி
மேசியாவை வாடிநத்திடுவோம்

இன்பம் இன்பம் இன்பம்
இன்பம் தரும் கிறிஸ்துமஸ் – 3

1. வறன்டு போன நம் வாடிநவிலே
வற்றாத நீரூற்றாடீநு இயேசு பிறந்தார்
வருந்தி சுமந்திடும் பாரம் போக்கவே
வார்த்தையின்று மாம்சமானாரே

2. தினமும் நம்மை போசிக்கவே
தீர்க்கர் உரைப்படி பாலன் பிறந்தார்
பரிசுத்த நம்மிலே என்றும் நிலைக்கவே
பரிசுத்த ஆவியால் கருவானார்

3. வார்த்தையின்று மாம்சமானாரே
கும்மாளம்தான் போடுங்க
துள்ளி துள்ளி ஆடுங்க
வின் தூதர் போல பாட்டுபாடுங்க – இன்பம்

1 / 6

இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் இனி இன்னல் என்பது நமக்கு இல

இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்
இனி இன்னல் என்பது நமக்கு இல்லை
மேளம் கொட்டி பாட்டு பாடி
மேசியாவை வாடிநத்திடுவோம்

2 / 6

இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் இனி இன்னல் என்பது நமக்கு இல

இன்பம் இன்பம் இன்பம்
இன்பம் தரும் கிறிஸ்துமஸ் – 3

3 / 6

இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் இனி இன்னல் என்பது நமக்கு இல

1. வறன்டு போன நம் வாடிநவிலே
வற்றாத நீரூற்றாடீநு இயேசு பிறந்தார்
வருந்தி சுமந்திடும் பாரம் போக்கவே
வார்த்தையின்று மாம்சமானாரே

4 / 6

இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் இனி இன்னல் என்பது நமக்கு இல

2. தினமும் நம்மை போசிக்கவே
தீர்க்கர் உரைப்படி பாலன் பிறந்தார்
பரிசுத்த நம்மிலே என்றும் நிலைக்கவே
பரிசுத்த ஆவியால் கருவானார்

5 / 6

இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் இனி இன்னல் என்பது நமக்கு இல

3. வார்த்தையின்று மாம்சமானாரே
கும்மாளம்தான் போடுங்க
துள்ளி துள்ளி ஆடுங்க
வின் தூதர் போல பாட்டுபாடுங்க – இன்பம்

6 / 6

இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் இனி இன்னல் என்பது நமக்கு இல

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen